Monday, June 29, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநந்தலாலின் பதவிக் காலம் இம்மாதத்துடன் நிறைவு

நந்தலாலின் பதவிக் காலம் இம்மாதத்துடன் நிறைவு

மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவின் பதவிக்காலம் இம்மாதம் 30ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.

அதன்படி, அவரது பதவிக் காலத்தை நீட்டிக்க வேண்டும் அல்லது அந்தப் பதவிக்கு புதிதாக ஒருவரை நியமிக்க வேண்டும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில், ஜனாதிபதியால் மட்டுமே அவரது பதவிக் காலத்தை நீட்டிக்கவோ அல்லது புதிதாக ஒருவரை நியமிக்க முடியும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles