Monday, August 4, 2025
25 C
Colombo

உலகம்

அந்தமான் தீவுகளில் நிலநடுக்கம்

வங்கக்கடல் பகுதியில் உள்ள அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று அதிகாலை நிலநடுக்கம் உணரப்பட்டது. அதிகாலை 5.07 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவானது. நிலநடுக்கத்தின் ஆழம் பூமிக்கு அடியில் 10...

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு புற்றுநோய் அறுவை சிகிச்சை

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இது ஒரு தோல் புற்றுநோய் அறுவை சிகிச்சை என்றும் பெப்ரவரி 16 அன்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்றும் வெள்ளை மாளிகை வைத்தியர்...

இந்தியாவில் பரவும் கொவிட்டுக்கு நிகரான வைரஸ்

கொவிட்-19 வைரஸைப் போன்ற வைரஸ் ஒன்று இந்தியாவில் பல மாநிலங்களில் பரவி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, அதிக காய்ச்சல், தலைவலி மற்றும் தொடர்...

சோனியா காந்தி வைத்தியசாலையில் அனுமதி

இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திடீர் உடல்நலக்குறைவால் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சோனியா காந்திக்கு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாகவும், அவர் உடல் நிலை...

வாட்ஸ்அப் குழுவில் இருந்து நீக்கியதால் ஒருவர் கொலை

வாட்ஸ்அப் குழுவில் இருந்து நீக்கப்பட்டதால் மூவர் ஆத்திரமடைந்து ஒருவரைக் கொன்ற சம்பவம் இந்தியாவில் பதிவாகியுள்ளது. வாட்ஸ் அப் குழுவிலிருந்து குறித்த நபர்களை நீக்கியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. செல்லப்பிராணிகளின் வாட்ஸ்அப் குழுவில்...

Popular

Latest in News