Friday, June 19, 2026
27.2 C
Colombo
செய்திகள்உலகம்சோனியா காந்தி வைத்தியசாலையில் அனுமதி

சோனியா காந்தி வைத்தியசாலையில் அனுமதி

இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திடீர் உடல்நலக்குறைவால் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சோனியா காந்திக்கு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாகவும், அவர் உடல் நிலை சீராக உள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles