Thursday, January 16, 2025
24.2 C
Colombo

ஏனையவை

வாகன விபத்தில் இளைஞர் பலி

தெல்கொட - தொம்பே வீதியில் நேற்று (30) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். தொம்பேயிலிருந்து தெல்கொட நோக்கி பயணித்த பேருந்து, எதிர்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில்...

வைத்தியர் ஷாபி மீண்டும் சேவைக்கு

வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன் நேற்று (30) முதல் குருநாகல் போதனா வைத்தியசாலையில் பணியாற்ற ஆரம்பித்துள்ளார். ஆயிரக்கணக்கான சிங்கள தாய்மார்களுக்கு பிறப்புறுப்பு சத்திரசிகிச்சைகளை மேற்கொண்டதாக அபத்தமான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு பணியிலிருந்து தடை செய்யப்பட்ட வைத்தியர் ஷாபி...

கடவுச்சீட்டு பெற புதிய முறை

கடவுச்சீட்டை இணையத்தின் ஊடாக விண்ணப்பிக்கும் புதிய முறை எதிர்வரும் தினங்களில் அறிமுகப்படுத்தப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்தார். அதற்கமைய, நாட்டின் எந்த பிரதேசத்தில் வசிப்பவரும் தனது கடவுச்சீட்டை...

இலங்கைக்கு வரும் சீனப்பிரஜைகளுக்கான அறிவிப்பு

இலங்கைக்கு விஜயம் செய்யும் அனைத்து சீன பிரஜைகளும் இலங்கையின் சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு கட்டுப்பட வேண்டும் என இலங்கைக்கான சீன தூதரகம் வலியுறுத்தியுள்ளது. அண்மையில் சீன பிரஜை ஒருவர் இரண்டு கடவுச்சீட்டுகளுடன் இலங்கைக்குள் பிரவேசித்ததாகக்...

களுத்துறை சிறுமி மரணம்: பிரதான சந்தேக நபர் நீதிமன்றுக்கு

களுத்துறை ஹோட்டல் ஒன்றின் மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்து பாடசாலை மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் இன்று (10) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். இதேவேளை, உயிரிழந்த மாணவியின் கையடக்கத்...

Popular

Latest in News