புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வீடுகள்
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை (NHDA) மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) இணைந்து இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வீடுகளை வழங்குவதற்கான கூட்டுத் திட்டத்தை ஆரம்பித்துள்ளது.முதல் திட்டத்தின் கீழ் சொந்த நிலங்களில்...
டொலர் பெறுமதி அதிகரிப்பு
இலங்கை மத்திய வங்கியின் தினசரி மாற்று விகிதங்களின்படி, டொலரின் கொள்வனவு விலை 313.99 ரூபாவாகவும் விற்பனை விலை 326.88 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.
தொழிலாளர் சட்டத்தில் மாற்றம்
தற்போதுள்ள தொழிலாளர் சட்டத்தை மாற்றி இன்றைய உலகத்திற்கு ஏற்ற வகையில் புதிய சட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.நவீன தொழில் உலகிற்கு ஏற்ற வகையில் தொழிலாளர்...
புதிய விமானப்படை தளபதி நியமனம்
இலங்கை விமானப்படையின் 19ஆவது விமானப்படை தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.நாளை(30) முதல் அமுலாகும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
ரோஹித போகொல்லாகமவுக்கு உயர்ஸ்தானிகர் பதவி
முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம ஐக்கிய இராச்சியத்திற்கான (UK) இலங்கையின் உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளார்.எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதியிலிருந்து அமுலாகும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
Popular