Thursday, July 17, 2025
29 C
Colombo

உலகம்

சபாநாயகர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார் கெவின் மெக்கார்த்தி

குடியரசு கட்சியைச் சேர்ந்த கெவின் மெக்கார்த்தி அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். பிரதிநிதிகள் சபையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 216 பேரில் 210 அவரை பதவி நீக்குவதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். அமெரிக்க...

இத்தாலியில் பேருந்து விபத்து: 21 பேர் பலி

இத்தாலியின் வெனிஸ் நகரில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 21 பேர் உயிரிழந்தனர். குறித்த பேருந்து பாலத்தில் இருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மேலும் 18 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள்...

இயற்பியலுக்கான நோபல் பரிசை 3 விஞ்ஞானிகள் வென்றனர்

2023 ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு அமெரிக்கா, ஜேர்மன் மற்றும் சுவீடன் நாடுகளை சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, பியரி அகோஸ்தினி, பெரங்க் க்ரவுஸ், ஆனி ஹூலியர் ஆகிய மூன்று விஞ்ஞானிகள்...

டிஜிட்டல் கடவுச்சீட்டை அறிமுகப்படுத்தியது பின்லாந்து

பின்லாந்து உலகிலேயே முதன்முதலாக டிஜிட்டல் கடவுச்சீட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்மார்ட் போன் செயலி அடிப்படையில் செயல்படும் இந்த டிஜிட்டல் கடவுச்சீட்டை பயன்படுத்துவதன் மூலம் விமான நிலையத்தில் வரிசையில் நிற்கும் நேரம் வெகுவாக குறைக்கப்பட்டு பயணிகளுக்கு நேரம்...

புதிய மலேரியா தடுப்பூசிக்கு WHO அனுமதி

மலேரியாவுக்காக தயாரிக்கப்பட்ட தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் செரம் இன்ஸ்டிடியூட் ஒஃப் இந்தியா ஆகியவை இணைந்து இந்த புதிய நோயெதிர்ப்பு தடுப்பூசியை தயாரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி...

Popular

Latest in News