இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில், 300 அடி ஆழமான ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி வீழ்ந்த நிலையில், மீட்கப்பட்ட 2 வயது பெண் குழந்தை உயிரிழந்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தின் செஹோர் மாவட்டம் முங்காவ்லி கிராமத்தில்,...
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறும் போது, இரகசிய ஆவணங்களை தவறாக கையாண்டதாக அவர் மீது குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பாப்பாண்டவர் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவர் வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அதன்படி அவர் சில நாட்கள் உள்நோயாளியாக சிகிச்சை பெற வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
86 வயதான...
ஹெய்ட்டியில் வெள்ளத்தில் சிக்குண்டு 42 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஹெய்ட்டியில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடைமழைக் காரணமாக அங்கு வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.
இந்த நிலையில் வெள்ளத்தில் சிக்குண்ட 84 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் வெள்ளத்தினால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட...
அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளருக்கான போரில் முன்னாள் துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் இணைந்துள்ளார்.
64 வயதான அவர், டொனால்ட் டிரம்ப் ஆட்சியின் போது அமெரிக்காவின் 48வது துணை ஜனாதிபதியாக பணியாற்றினார்.
இதற்காக அவர் உத்தியோகபூர்வமாக பதிவு...