ஜனாதிபதித் தேர்தலில் தபால் திணைக்களத்துக்குரிய செலவு 1.4 பில்லியன் ரூபா மதிப்பீடு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் ஆர்.சத்குமார தெரிவித்தார்.
இந்த மதிப்பீட்டில் மாற்றங்கள் ஏற்படலாம் என அஞ்சல்மா அதிபர் குறிப்பிட்டார்.
குறித்த...
அவிசாவளை, நாச்சிமலை நீரோடையின் கோனவல பகுதியில் நீரில் மூழ்கி 17 வயதுடைய சிறுவன் நேற்று (28) மாலை உயிரிழந்துள்ளதாக அவிசாவளை பொலிஸார் தெரிவித்தனர்.
கஹதுடுவஇ பொல்கஸ்ஹோவிட்ட பலகம பிரதேசத்தை சேர்ந்த சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த...
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான முதற்கட்ட அச்சிடல் பணிகள் நிறைவுசெய்யப்பட்டுள்ளதாக அரச அச்சகமா அதிபர் கங்கா கல்பனி லியனகே தெரிவித்துள்ளது.
இதன்படி ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் மற்றும் கட்டுப்பணத்துடன் தொடர்புடைய ஆவணங்களை அச்சிடும் பணிகளை அரச...
சீனாவில் கயாமி புயல் காரணமாக கனமழை பெய்தததால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 11 பேர் உயிர்ழந்துள்ளனர்
சீனாவில் கயாமி புயல் காரணமாக பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. ஹுனான் மாகாணத்தின் யூலின் கிராமத்தை...
தமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை இன்று (29) அறிவிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
இன்று இடம்பெறவுள்ள அரசியல் குழுக் கூட்டத்தின்போது, வேட்பாளரை தீர்மானிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம்...
காலி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு இன்று (29) நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று (29) காலை 8 மணி முதல் நாளை (30)...
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 ஓவர் போட்டியில் இந்திய அணி டக்வத் லூயிஸ் முறையில் 07 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது.
கண்டி - பல்லேகல மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில்...
ஜனாதிபதித் தேர்தலை செப்டெம்பர் 21ஆம் திகதிக்கு அப்பால் வேறொரு தினத்தில் நடத்த தாம் தயாராக இல்லை எனவும், ஜனாதிபதித் தேர்தலை செப்டெம்பர் 21ஆம் திகதி நடத்தத் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்வதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
தேர்தல்...
வாகன இறக்குமதிக்கு ஆகஸ்ட் மாதம் அனுமதி வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அடுத்த வருடத்தின் முதல் காலாண்டிற்குள் தனிப்பட்ட பாவனைக்கான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்படும் என...
ஹபராதுவ பகுதியில் விகாரையொன்றுக்கு அருகில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த இருவர் சிகிச்சைகளுக்காகக் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இரண்டு பேரினால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக...