Wednesday, May 6, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநீரில் மூழ்கி 17 வயது சிறுவன் பலி

நீரில் மூழ்கி 17 வயது சிறுவன் பலி

அவிசாவளை, நாச்சிமலை நீரோடையின் கோனவல பகுதியில் நீரில் மூழ்கி 17 வயதுடைய சிறுவன் நேற்று (28) மாலை உயிரிழந்துள்ளதாக அவிசாவளை பொலிஸார் தெரிவித்தனர்.

கஹதுடுவஇ பொல்கஸ்ஹோவிட்ட பலகம பிரதேசத்தை சேர்ந்த சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக இரத்தினபுரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles