அரை சொகுசு தனியார் பேருந்துகளை சேவையிலிருந்து நீக்கும் தீர்மானத்திற்கு கடும் எதிர்ப்பு
அரை சொகுசு தனியார் பேருந்துகளை சேவையில் இருந்து நீக்குவதற்கு போக்குவரத்து அமைச்சு எடுத்த தீர்மானத்தை இடைநிறுத்தக் கோரி மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவை சங்கம் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.எந்தவொரு மாற்று...
இன்டர்போலின் சிவப்பு அறிவிப்பு பட்டியலில் 7 இலங்கையர்கள்
சர்வதேச பொலிஸான இன்டர்போலின் சிவப்பு அறிவிப்பு பட்டியலில் பட்டியலிடப்பட்டுள்ள 6,872 நபர்களில் ஏழு இலங்கையர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.இன்டர்போலின் அண்மைய புள்ளி விபரங்கள் படி, அந்த ஏழு பேரில் நால்வர் இலங்கையில் தேடப்பட்டு வரும்...
கோழி இறைச்சி விலையும் குறைக்கப்படுவது அவசியமாகும்!
கோழி இறைச்சி வியாபாரிகளுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால், அடுத்த வாரம் முதல் கோழி இறைச்சி கொள்வனவை புறக்கணிக்கும் செயற்பாட்டை முன்னெடுக்கவுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.பிஸ்கட் விலை உயர்வைக்...
நிதி நிறுவன உரிமையாளர் கடத்தல்: பிக்கு கைது
தெமட்டகொடையில் நிதி நிறுவனமொன்றை நடாத்தும் நபரொருவரை கெப் வண்டியில் வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பிக்கு ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.அத்தோடு, கடத்தலில் ஈடுபட்டதாக கூறப்படும் பொலிஸ்...
எகிறும் மீன் விலை
வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடலை சூழவுள்ள சூறாவளி நிலை காரணமாக மீன்பிடி தொழில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பேலியகொட மத்திய மீன் சந்தையின் செயலாளர் என்.ஜெயந்த குரே தெரிவித்துள்ளார்.பேலியகொடை மீன் சந்தைக்கு...
பாண் கட்டளைச் சட்டம் ரத்து
பாணின் விற்பனையை ஒழுங்குபடுத்தும் மற்றும் விற்பனைக்கு வழங்கப்படும் பாணில் கலப்படம் செய்வதைத் தடுக்கும் 1864 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க கட்டளைச் சட்டத்தை ரத்து செய்ய இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.அவசரச் சட்டத்தை...
ஷாஃப்டரின் சிம் அட்டையை மனைவிக்கு வழங்க முடியாது – நீதிமன்றம்
தினேஷ் ஷாப்டர் பயன்படுத்திய தொலைபேசி இலக்கம் அடங்கிய சிம் அட்டையை தனக்கு வழங்க உத்தரவிடுமாறு தினேஷ் ஷாப்டரின் மனைவி நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.எவ்வாறாயினும், மரணத்திற்கான காரணம் இதுவரை வெளிப்படுத்தப்படாததால், அவர் பயன்படுத்திய தொலைபேசி...
பாடசாலை உபகரணங்களின் விலை குறைப்பு
ரூபாவின் பெறுமதி அதிகரிப்பை கருத்திற் கொண்டு இன்று(13) அனைத்து பாடசாலை உபகரணங்களின் விலையை 20% முதல் 25% வரை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில்துறையினர் சங்கம் தெரிவித்துள்ளது.இறக்குமதி...
குரங்குகளை ஏற்றுமதி செய்ய காத்திருக்கும் அரசாங்கம்
சீனாவிற்கு குரங்குகளை ஏற்றுமதி செய்வது தொடர்பான வழக்குகளின் தீர்ப்புகளுக்கு இலங்கை அரசாங்கம் காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சீனாவிற்கு குரங்குகளை ஏற்றுமதி செய்யும் அரசாங்கத்தின் முயற்சிக்கு தற்போது நீதிமன்ற வழக்குகளே தடையாக உள்ளன.வழக்குகளின் தீர்ப்புகள் அறிவிக்கப்பட்டதன் பின்னர்...
இலங்கை செல்லும் அமெரிக்க – அவுஸ்திரேலிய பிரஜைகளுக்கு எச்சரிக்கை
அவுஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் இலங்கைக்கான பயண எச்சரிக்கை ஆலோசனைகளை தொடர்ந்தும் பேணுகின்றன.இலங்கைக்கு செல்லும் தங்களது நாட்டு பிரஜைகளை எச்சரிக்கையுடன் இருக்குமாறு குறித்த நாடுகள் தொடர்ந்தும் அறிவுறுத்துகின்றன.கடந்த ஒக்டோபர் மாதம்...
Popular
