Friday, August 8, 2025
26.7 C
Colombo

செய்திகள்

207 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்பு

கடந்த 4 ஆம் திகதி கிளிநொச்சி இரணைதீவுப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, முட்புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 207 கிலோகிராம் கேரள கஞ்சாவை கைப்பற்றியதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த விசேட...

ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். இன்று காலை ராஜகிரியில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது. கடந்த சனிக்கிழமையன்று, அனைத்து மாவட்ட...

கங்காராமையை சுற்றியுள்ள வீதிகளில் விசேட போக்குவரத்து திட்டம்

கங்காராமையை சுற்றியுள்ள வீதிகளில் விசேட போக்குவரத்து திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. காலஞ்சென்ற கங்காராம பிரதம சங்கநாயக்க தேரர் கல்பொட ஞானீஸர தேரரின் இறுதிக்கிரியைகளை முன்னிட்டு கங்காராம விகாரையை சுற்றியுள்ள வீதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டத்தை நடைமுறைப்படுத்த...

‘உறுமய’ வேலைத்திட்டம் இடைநிறுத்தம்

அனுமதிப்பத்திரம் பெற்ற காணிகளுக்குச் சொந்தமானவர்களுக்கு உறுமய பத்திரம் வழங்கும் அரசியல்வாதிகள் பங்குபற்றி நடத்தும் நிகழ்வுகளை ஜனாதிபதித் தேர்தல் முடியும் வரை இடைநிறுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அமைச்சுச் செயலாளர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு...

பச்சிளம் குழந்தைக்கு எமனான தாய்

யாழ்ப்பாணம் அளவெட்டி பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த ஆண் குழந்தையின் தலையில் தாக்கப்பட்டு காயங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் செயற்கையான முறையில் மரணம் ஏற்பட்டுள்ளதாக உடற்கூற்றுப் பரிசோதனையில் அறிக்கையிடப்பட்டுள்ளது. நெசவுசாலை வீதி, அளவெட்டி பகுதியைச் சேர்ந்த சசிரூபன்...

IMF உடன்படிக்கையை மீறினால் மீண்டும் உதவி கிடைக்காது – ஜனாதிபதி

சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை கைச்சாத்திட்டுள்ள உடன்படிக்கைகளை எந்தவொரு தரப்பினரும் மீறினால் நாட்டுக்கு மீண்டும் எந்தவொரு உதவியையும் பெற்றுக்கொள்ள முடியாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன் மட்டக்களப்பில்...

உலகின் வேகமான மனிதராக அமெரிக்க வீரர் சாதனை

அமெரிக்க ஓட்டப்பந்தய வீரர் நோவா லைல்ஸ் உலகின் வேகமான மனிதனாக சாதனை படைத்துள்ளார். 2024 பரிஸ் ஒலிம்பிக்கில் 100 மீட்டர் போட்டியில் பங்கேற்ற அவர் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இறுதிப் போட்டியில் அவர் 9.79 வினாடிகளில்...

அரையிறுதிக்கு தகுதி பெற்றார் அருண தர்ஷன

பரிஸ் ஒலிம்பிக்கில் ஆடவருக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய அருண தர்ஷன அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளார். அருண பங்கேற்ற போட்டி உள்நாட்டு நேரப்படி இன்று (04) இரவு 11.15 மணிக்கு நடைபெற்றது. இந்த...

வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும் என...

இலங்கை அணி அபார வெற்றி

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 32 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. கொழும்பு பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற...

Popular

Latest in News