Friday, June 26, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுIMF உடன்படிக்கையை மீறினால் மீண்டும் உதவி கிடைக்காது - ஜனாதிபதி

IMF உடன்படிக்கையை மீறினால் மீண்டும் உதவி கிடைக்காது – ஜனாதிபதி

சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை கைச்சாத்திட்டுள்ள உடன்படிக்கைகளை எந்தவொரு தரப்பினரும் மீறினால் நாட்டுக்கு மீண்டும் எந்தவொரு உதவியையும் பெற்றுக்கொள்ள முடியாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன் மட்டக்களப்பில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles