Wednesday, July 23, 2025
26.7 C
Colombo

செய்திகள்

சாரதி அனுமதிப்பத்திரங்கள் ரத்து செய்யப்பட்ட செய்தி பொய்யானது

20 இலட்சம் சாரதி அனுமதிப்பத்திரங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் பொய்யானவை என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார். மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் இன்று (22) இடம்பெற்ற ஊடகவியலாளர்...

100 பாடசாலைகளில் AI தொடர்பான கல்வி முறைமை அறிமுகம்

செயற்கை நுண்ணறிவுடனான மாணவச் சமூகம்' முன்னோடி கருத்திட்டமாக செயற்படுத்துவதற்கும் குறித்த கருத்திட்டத்தின் பெறுபேறுகளின் அடிப்படையில் எதிர்வரும் ஆண்டுகளில் இவ்வேலைத்திட்டத்தை ஏனைய பாடசாலைகளில் விரிவாக்கம் செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆரம்பப் படிமுறையாக தெரிவுசெய்யப்பட்ட 100 பாடசாலைகளில் 6ஆம்...

ஈரான் ஜனாதிபதி பயணித்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானமைக்கான காரணம் வெளியானது

மறைந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி பயணம் செய்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதற்கான காரணத்தை அந்நாட்டு அரசு தொடர்பான செய்தி நிறுவனம் ஒன்று குறிப்பிட்டுள்ளது. மோசமான வானிலை மற்றும் விமானத்தின் எடையை கட்டுப்படுத்த முடியாத காரணத்தினால்...

காலியில் ஆணொருவரின் சடலம் மீட்பு

காலி சீமெந்து தொழிற்சாலைக்கு முன்பாக உள்ள ஏரியில் மிதந்துக் கொண்டிருந்த சடலமொன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. இன்று (22) காலை ருமஸ்ஸல சீமெந்து தொழிற்சாலைக்கு முன்பாக உள்ள ஏரியில் சடலமமொன்று மிதப்பதாக தகவல் கிடைத்ததாக ஹபராதுவ...

வாக்கு அட்டை விநியோகம் தொடர்பான அறிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்கு அட்டைகள்  விநியோகம் செப்டம்பர் 3 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார். அதற்கமைய எதிர்வரும் செப்டம்பர் மாதம் 8 ஆம்...

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு

கடந்த ஆண்டு மார்ச் 9 ஆம் திகதி நிர்ணயிக்கப்பட்ட உள்ளூட்சி தேர்தலை நடத்தாமல், அப்போதைய தேர்தல்கள் ஆணைய உறுப்பினர்கள் மற்றும் நிதியமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி, அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாக உயர்...

பச்சிளம் குழந்தை மரணம்: பெற்றோர் நீதி கோரி போராட்டம்

வவுனியா பொது வைத்தியசாலையில் சிசு உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரி பெற்றோர்களும் பிரதேசவாசிகளும் வவுனியா பொது வைத்தியசாலையின் பிரதான வாயிலுக்கு முன்பாக நேற்று (21) மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வவுனியா வைத்தியசாலையின்...

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 51 முறைப்பாடுகள்

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அந்தவகையில் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் தேர்தல் சட்டவிதிகளை மீறி செயற்பட்டமை தொடர்பாக 51 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக...

6 மாதங்களுக்கு முன் காணாமல் போன பெண் சடலமாக மீட்பு

நுவரெலியா மாவட்டத்தின் ஹங்குரங்கெத்த கோணப்பிட்டிய, சீனாக்கொலை தோட்டத்தில் பெண் ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டது. அடர்ந்த காட்டுப்பகுதியில் புதைக்கப்பட்ட நிலையில் குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்படப்டுள்ளது. 36 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயான சிவலிங்கம் தர்ஷனி...

இன்று முதல் எரிபொருள் – உரத்திற்கு மானியம்

கடற்றொழிலாளர்களுக்கு டீசல் மற்றும் மண்ணெண்ணெய் லீற்றருக்கு 25 ரூபா மானியம் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அத்துடன், தேயிலை பயிர்ச்செய்கைக்கு 4,000 ரூபா உர மானியம் வழங்கவும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த சலுகைகள் இன்று...

Popular

Latest in News