Saturday, March 7, 2026
28.4 C
Colombo

செய்திகள்

முட்டை விலை தொடர்பான அறிவிப்பு

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் முட்டை விலையில் அதிகரிப்பை எதிர்பார்க்கவில்லை என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.கோழி இறைச்சியின் விலையை அதிகரிக்க வர்த்தகர்கள் முயற்சித்தால் அதற்கு கட்டுப்பாட்டு விலையை விதிக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.அத்துடன்,...

ஆசியாவின் சிறந்த பல்கலைக்கழகங்களில் இந்தியா முதலிடத்தில்

குளோபல் உயர் கல்வி பகுப்பாய்வு நிறுவனம் 2024 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஆசிய பல்கலைக்கழக தரவரிசையை வெளியிட்டுள்ளது.அதன்படி, இந்த தரவரிசையில் ஆசியாவிலேயே இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (ஐஐடி) பாம்பே முதலிடத்தைத் தக்கவைத்துள்ளது.மேலும்...

இன்று பல பகுதிகளுக்கு மழை

நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதன்படி மேல், மத்திய, சபரகமுவ மற்றும் ஊவா...

தபால் ஊழியர்களின் போராட்டம் நிறைவடைந்தது

தபால் ஊழியர்களின் 48 மணி நேர வேலை நிறுத்தம் நேற்று நள்ளிரவு முடிவுக்கு வந்தது.அரசாங்கம் தனது முடிவுகளை திரும்பப் பெற்றால் மட்டுமே இந்த வேலைநிறுத்த போராட்டத்தை நிறைவு செய்வதாக ஐக்கிய தொழிற்சங்க முன்னணி...

கம்பளையில் பெண்ணொருவர் மர்ம மரணம்

கம்பளை - நவதேவிட்ட பிரதேசத்தில் வீடொன்றில் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக நேற்று (09) கிடைத்த தகவலின் அடிப்படையில் கம்பளை பொலிஸ் நிலையம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.கம்பளை பிரதேசத்தை சேர்ந்த 63 வயதான பெண்ணே...

ஸ்ரீலங்கா கிரிக்கெட் தொடர்பான தீர்மானம் நிறைவேற்றம்

ஸ்ரீலங்கா கிரிக்கெட் தொடர்பில் நேற்று (09) நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட தீர்மானம் வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.'ஊழல் மிக்க ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளை நீக்குதல்' எனும் தலைப்பில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி...

தோல்வியை தழுவிய இலங்கை அணி நாட்டை வந்தடைந்தது

இலங்கை கிரிக்கெட் அணியின் தோல்விக்கு பின்னணியில் ஒரு குறிப்பிட்ட குழுவினர் இருந்ததாகவும் அவர்களின் சதித் திட்டத்தால் இந்த சோகமான தோல்வி ஏற்பட்டுள்ளதாகவும் இலங்கை கிரிக்கெட் அணியின் தெரிவுக்குழு தலைவர் பிரமோதய விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.ஒரு...

கசினோ உரிமையாளர்களுக்கு வரிச்சலுகை வழங்கவில்லை – ரஞ்சித் சியம்பலாபிட்டிய

கசினோ உரிமையாளர்கள் எவருக்கும் எந்தவிதமான வரிச்சலுகையும் வழங்கப்படவில்லை எனவும், அவர்கள் வருமானத்தில் 70% வரியாக செலுத்த வேண்டும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.ருவன்வெல்லவில் இன்று காலை நடைபெற்ற கூட்டத்தில்...

தங்க விலை குறைந்தது

நேற்றைய (08) உடன் ஒப்பிடுகையில் இன்று (09) தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளதாக தங்க விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.அதன்படி, இன்று (09) 24 கரட் தங்கம் ஒரு பவுன் 181,250 ரூபாவாகவும், 22 கரட்...

சப்ரகமுவ மாகாண தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை

தீபாவளி தினத்தை முன்னிட்டு அனைத்து சப்ரகமுவ மாகாண தமிழ் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 13ம் திகதி விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.சப்ரகமுவ ஆளுநர் நவீன் திஸாநாயக்கவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் 12ம் திகதி ஞாயிற்றுகிழமை என்பதனால்,...

Popular

Latest in News