Friday, March 6, 2026
26.1 C
Colombo

செய்திகள்

கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் இன்று

இன்று (20) பாராளுமன்றத்தில் கட்சித் தலைவர்களின் விசேட கூட்டமொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.அதன்படி இன்று நண்பகல் 12 மணிக்கு கட்சித் தலைவர் கூட்டம் நடைபெற உள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தெரிவித்தார்.கோப் குழுவின்...

சீன பிரதிநிதி – ஜனாதிபதி இன்று சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சீன ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி ஷென் யிக்னுக்கும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (20) நடைபெறவுள்ளது.இந்த விசேட தூதுக்குழுவினர் பிரதமர் தினேஷ் குணவர்தனவுடனும் கலந்துரையாடவுள்ளதாக வெளிவிவகார...

மர்ம முறையில் உயிரிழந்த நபரின் சடலம் மீட்பு

அங்குருவாத்தோட்ட - வெனிவெல்பிட்டிய பிரதேசத்தில் வயல்வெளியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.ஒருவர் இரத்தக் காயங்களுடன் கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக அங்குருவாத்தோட்ட பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (19)...

8 மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு

நாட்டின் பல பகுதிகளுக்கான மண்சரிவு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.பதுளை, ஹம்பாந்தோட்டை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.அதற்கமைய, நேற்று பிற்பகல்...

இன்றும் பல பகுதிகளுக்கு மழை

பல பகுதிகளில் இன்று (20) பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா ஆகிய மாகாணங்களின்...

இந்தியாவை வீழ்த்தி உலக கிண்ணத்தை வென்றது அவுஸ்திரேலியா

உலகக்கிண்ண கிரிக்கட் தொடரில் நேற்று இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் இறுதி போட்டியில் மோதின.போட்டியின் நாணயசுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியா, இந்திய அணியை முதலில் துடுப்பாட பணித்தது.அதன்படி போட்டியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய...

இறுதிப்போட்டியில் பாடும் டுஹா லிபா?

இந்தியாவில் நாளை (19) நடைபெறவுள்ள உலகக் கிண்ண இறுதிப் போட்டியை பிரமாண்டமாக நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், விமான நிகழ்ச்சி மற்றும் இசைக் கச்சேரியும் நடைபெறவுள்ளது.இதற்காக ஹொலிவுட் பொப் பாடகி டுஹா...

கோழியிறைச்சி – முட்டை விலை குறையும் வாய்ப்பு

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி, முட்டை என்பவற்றின் விலை குறைய வாய்ப்புள்ளதாக கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.எவ்வாறெனினும் வெட் வரி அதிகரிப்பினால் இறக்குமதி செய்யப்படும் கால்நடை தீவனத்தின் விலை அதிகரிக்கப்பட்டால், இந்...

சமந்தா பவர் – ரணில் சந்திப்பு

சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் (USAID) நிர்வாகி சமந்தா பவருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று (17) மாலைதீவின் தலைநகர் மாலேயில் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.மாலைதீவு குடியரசின்...

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்நாட்டின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள மான்டெனா தீவை மையமாகக் கொண்டு 78 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.நிலநடுக்கத்தால்...

Popular

Latest in News