Friday, April 24, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசீன பிரதிநிதி - ஜனாதிபதி இன்று சந்திப்பு

சீன பிரதிநிதி – ஜனாதிபதி இன்று சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சீன ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி ஷென் யிக்னுக்கும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (20) நடைபெறவுள்ளது.

இந்த விசேட தூதுக்குழுவினர் பிரதமர் தினேஷ் குணவர்தனவுடனும் கலந்துரையாடவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்போது பல பொருளாதார மற்றும் அரசியல் விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும்இ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவையும் இந்தக் குழுவினர் சந்தித்து இன்று (20) பிற்பகல் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles