டயனா கமகேவின் மனு நீதிமன்றத்தால் நிராகரிப்பு
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அதன் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோருக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்க கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (24) மறுத்துள்ளது.சஜித்...
கொள்கை வட்டி வீதங்கள் மேலும் குறைந்தது
கொள்கை வட்டி வீதங்களை மேலும் குறைப்பதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.நேற்று (23) நடைபெற்ற இலங்கை மத்திய வங்கியின் நாணய சபையின் கொள்கை மீளாய்வு கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.அதன்படி, துணைநில்...
குழந்தைகள் வெளிநாட்டவருக்கு விற்பனை: சிஐடி விசாரணை
இலங்கை குழந்தைகளை வெளிநாட்டவர்களுக்கு தத்தெடுப்பதற்காக விற்பனை செய்யும் ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.இந்த தகவலை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நேற்று (23) கொழும்பு பிரதான நீதிவான் பிரசன்ன அல்விஸிடம் தெரிவித்துள்ளது.இந்த பாரிய...
நெடுஞ்சாலை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு – 2 கோடி ரூபாவுக்கு மேல் வருமானம்
அதிவேக நெடுஞ்சாலை ஊழியர்கள் கடந்த 22 ஆம் திகதி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதுடன், அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரையில் மாத்திரம் 21,044,755 ரூபா வருமானம்...
87 வயதில் சாதனை – தங்க பதக்கம் வென்ற நரசிங்க
இந்த ஆண்டு அவுஸ்திரேலிய மாஸ்டர்ஸ் விளையாட்டுப் போட்டியில் இலங்கை தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது.இலங்கை வீரர் வங்ஷபால நரசிங்க தடகளப் போட்டியில் இந்த தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.87 வயதான அவர், தனது நாட்டுக்காக 02...
சமனலவெவ நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் அதிகரிப்பு
சமனலவெவ நீர்த்தேக்கத்தின் 10 வருடங்களுக்கு பின்னர் உயரிய அளவில் நீர் நிரம்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதனால் வரலாற்றில் இரண்டாவது தடவையாக இன்றைய தினம் சமனலவெவ நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்படும் என்று சமனலவெவ நீர்த்தேக்கத்தின் பொறியாளர்...
இன்றும் பல பகுதிகளுக்கு சீரற்ற வானிலை
பல பகுதிகளில் இன்று (24) பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.சப்ரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி...
இந்தியாவின் பாதுகாப்புக்கு இலங்கை ஆபத்தை ஏற்படுத்தாது!
இந்தியாவின் பாதுகாப்புக்கு இலங்கை ஆபத்தை ஏற்படுத்தாது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்திய ஊடகம் ஒன்றிடம் உறுதியளித்துள்ளார்.இந்திய செய்திச் சேவையான ‘Firstpost’க்கு வழங்கிய பிரத்தியோக செவ்வியிலேயே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.அவர் இது தொடர்பில்...
மலையகப் பாதையில் செல்லும் ரயில்கள் நானுஓயா வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளன
நாட்டின் சீரற்ற காலநிலை காரணமாக மலையக ரயில் சேவைகள் மறு அறிவித்தல் வரை நானுஓயா ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.மலையக ரயில் பாதையில் மண் மேடு சரிந்து விழுந்ததில்...
தங்க விலையில் வீழ்ச்சி
நேற்றுடன் (22) ஒப்பிடுகையில் இன்று (23) தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது.அதன்படி, 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 185,250 ரூபாவாகவும், 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 169,850...
Popular
