Tuesday, March 3, 2026
24.5 C
Colombo

செய்திகள்

ஹரக் கட்டா தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

தற்போது குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் காவலில் வைக்கப்பட்டுள்ள 'ஹரக் கட்டா' எனப்படும் நந்துன் சிந்தக விக்ரமரத்னவை உடனடியாக உரிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (06) உத்தரவிட்டுள்ளது.பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

வைத்தியசாலையின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் பலி

கடுகன்னாவ, ஹெனாவல மாவட்ட வைத்தியசாலையில் சுவர் இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இன்று (06) மதியம் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.உடுநுவர பகுதியைச் சேர்ந்த 32 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.அவரது சடலம் தற்போது கடுகன்னாவ...

புதிய பொருளாதார திட்டம் ஜனவரி ஆரம்பிக்கப்படும்

அனைத்து துறைகளையும் நவீனமயப்படுத்தி நாட்டை முன்னேற்ற பாதைக்கு இட்டுச் செல்லும் புதிய பொருளாதார வேலைத்திட்டம் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.பழைய முறைகளை தொடர்வதன் ஊடாக...

கறுவா விலையில் வீழ்ச்சி

இலங்கை சந்தையில் கறுவா விலை குறைந்துள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளதுஅல்பா கறுவாப்பட்டை இலங்கை கறுவா சந்தையில் கிடைக்கும் மிக உயர்ந்த தரமாகும்.ஒரு கிலோகிராம் அல்பா கறுவா 4,800 ரூபா முதல் 5,000 ரூபா...

குழந்தை பெற்றுக் கொள்க – கண்ணீருடன் கூறிய வடகொரிய ஜனாதிபதி

வடகொரிய பிறப்பு விகிதம் குறைந்து வருவதைத் தடுக்க, அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுமாறு பெண்களிடம் வடகொரியத் தலைவர் கிம் ஜாங் உன் வலியுறுத்தியுள்ளார்.வடகொரியாவின் தலைநகர் பியோங்யாங்கில் நடைபெற்ற 05வது தேசிய தாய்மார்கள் மாநாட்டில்...

தங்க விலை குறைந்தது

நேற்றுடன்(05) ஒப்பிடுகையில் இன்று (06) தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக இலங்கையின் தங்க விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.நேற்று 22 கரட் 1 பவுன் தங்கத்தின் விலை 173,000 ரூபாவாக பதிவாகியிருந்தது.இன்று 22 கரட் 1 பவுன்...

VAT வரியை 18 சதவீதமாக அதிகரிக்க அனுமதி

பெறுமதி சேர் வரியை (VAT) 18 சதவீதமாக அதிகரிப்பதற்கு அரசாங்க நிதி பற்றிய குழு (COPE) ஒப்புதல் அளித்துள்ளது.திருத்தங்களுக்கு உட்பட்டு இந்த அனுமதியை வழங்கியதாக குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா பாராளுமன்றில்...

உலகின் சிறந்த 5 சுற்றுலா நாடுகளில் இலங்கையும்

உலகின் சிறந்த 05 சுற்றுலா நாடுகளில் இலங்கை தெரிவு செய்யப்பட்டுள்ளது.உலகின் முன்னணி பயணச் செய்தி ஆதாரமான Travel Off Path இன் அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.இதன்படி, 2023 ஆம் ஆண்டு முழுவதும்...

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா விடுதலை

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவுக்கு எதிரான வழக்கில் இருந்து அவரை விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (06) உத்தரவிட்டுள்ளது.பல முக்கிய பிரமுகர்களை கொல்ல சதி திட்டம்...

அபராத தொகையை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி

தண்டனைச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அபராதத் தொகை திருத்த சட்டமூலத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.தற்போதைய நிதி பெறுமதியுடன் ஒப்பிடும் போது அபராதத் தொகையை மீளாய்வு செய்வதற்காக இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Popular

Latest in News