Thursday, June 11, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅபராத தொகையை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி

அபராத தொகையை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி

தண்டனைச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அபராதத் தொகை திருத்த சட்டமூலத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தற்போதைய நிதி பெறுமதியுடன் ஒப்பிடும் போது அபராதத் தொகையை மீளாய்வு செய்வதற்காக இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles