நோபல் பரிசு பெற்ற முஹம்மது யூனுசுக்கு சிறைத்தண்டனை
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முஹம்மது யூனுசுக்கு பங்களாதேஷில தொழிலாளர் சட்டத்தை மீறிய குற்றத்திற்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.யூனுஸ் தலைவராக இருக்கும் கிராமீன் டெலிகொம் நிறுவனத்தின் ஊழியர்களின் விடுமுறை மற்றும் நலனைக் குறைத்ததாகக் குற்றம்...
ஜப்பான் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 62 ஆக அதிகரிப்பு
ஜப்பானின் இஷிகாவா மாகாணத்தில் ஏற்பட்ட 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது.தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாத பகுதிகளில் உள்ள கட்டிடங்களைச் சுற்றி சுமார் 3,000 பேரைப் பயன்படுத்தி மேலதிக...
ஜெரொம் பெர்னாண்டோவுக்கு பிணை
மதபோதகர் ஜெரொம் பெர்னாண்டோவுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.
கீரி சம்பா அரிசியை இறக்குமதி செய்ய தனியாருக்கு உரிமம்
கீரி சம்பா அரிசி இறக்குமதி செய்வதற்கான உரிமத்தை தனியாருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அரசாங்கத்தால் இறக்குமதி செய்யப்பட்டால், கொள்முதல் ஆவணங்களுக்கு அதிக நேரம் செலவிடப்படும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மாநில வணிக பல்வேறு...
போதைப்பொருள் கடத்திய தாயும் மகளும் கைது
வாழைச்சேனை – பிரந்தரச்சேனை பிரதேசத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட தாய், மகள் உள்ளிட்ட 3 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.மகளுக்கு 21 வயது எனவும் அவரது தாயாருக்கு 48 வயது எனவும் பொலிஸார்...
தொலைபேசி, இணையம், தொலைக்காட்சி சேவைக் கட்டணங்கள் அதிகரிப்பு
தொலைபேசி, இணையம் மற்றும் தொலைக்காட்சி சேவைக் கட்டணம் 3% ஆல் அதிகரித்துள்ளது.தொலைபேசி சேவைகளுக்கான மொத்த வரி விகிதம் 38.4% வீதத்திலிருந்து 42% ஆக அதிகரித்துள்ளதாக தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள் தெரிவித்தார்.இணைய சேவைக் கட்டணங்களுக்கான...
உயர்தரப் பரீட்சை நாளை ஆரம்பம்
க.பொ.த உயர்தரப் பரீட்சை நாளை (04) ஆரம்பமாகவுள்ளது.பரீட்சை ஜனவரி 31 ஆம் திகதி வரை நடைபெறும் எனவும் உயர்தரப் பரீட்சை நாடளாவிய ரீதியில் 2,300 பரீட்சை நிலையங்களில் நடைபெறும் எனவும் பரீட்சை திணைக்களம்...
விசேட சுற்றிவளைப்பு: 1,182 பேர் கைது
கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்புகளில் 1,182 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.அதன்படி, பின்வரும் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.287 கிராம் ஹெரோயின்246 கிராம் ஐஸ்கஞ்சா...
மின்சார சபை ஊழியர்களின் விடுமுறை ரத்து
இலங்கை மின்சார சபை ஊழியர்களின் விடுமுறையை மறு அறிவித்தல் வரை இரத்துச் செய்து அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.சேவையின் தேவையை கருத்தில் கொண்டுஇ இந்த விடுமுறைகள் 2024 பெப்ரவரி 2 முதல் மறு அறிவித்தல் வரை...
விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தினார் ஜீவன் தொண்டமான்
தேசிய முற்போக்கு திராவிட தலைமை கழகத்தில் உள்ள கேப்டன் விஜயகாந்தின் நினைவிடத்தில் நேற்று (02) அமைச்சர் ஜீவன் தொண்டமான் அஞ்சலி செலுத்தினார்.அத்துடன், சாலி கிராமத்திலுள்ள அவரது வீட்டுக்கு சென்று, கழக பொதுச்செயலாளர் பிரேமலதா...
Popular
