Wednesday, June 24, 2026
27.2 C
Colombo
செய்திகள்உலகம்ஜப்பான் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 62 ஆக அதிகரிப்பு

ஜப்பான் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 62 ஆக அதிகரிப்பு

ஜப்பானின் இஷிகாவா மாகாணத்தில் ஏற்பட்ட 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது.

தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாத பகுதிகளில் உள்ள கட்டிடங்களைச் சுற்றி சுமார் 3,000 பேரைப் பயன்படுத்தி மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலநடுக்கம் காரணமாக சுமார் 58,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு உணவு போன்றவை வழங்கப்பட்டு வருவதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles