Thursday, February 26, 2026
32.2 C
Colombo

செய்திகள்

புற்றுநோயால் ஏற்படும் மரணங்கள் அதிகரிப்பு

2030ல் இதய நோயால் ஏற்படும் உயிரிழப்பை விட புற்றுநோயால் ஏற்படும் மரணங்கள் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.புற்று நோயாளர் சிகிச்சை சேவைகளை அதிகரிக்கும் நோக்கில் மாத்தறை கம்புருகமுவ புதிய மாவட்ட பொது...

புத்தளத்தில் ஆண் ஒருவர் சடலமாக மீட்பு

புத்தளம் - மதுரங்குளி களப்பு பிரதேசத்தில் இருந்து இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் ஒன்று இன்று (22) பகல் மீட்கப்பட்டுள்ளதாக மதுரங்குளி பொலிஸார் தெரிவித்தனர்.மதுரங்குளி பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் பேரில் அங்கு...

குடு சலிந்துவின் வங்கிக் கணக்குகளில் 106 கோடி ரூபா

பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள குழு உறுப்பினருமான குடு சலிந்துவின் வங்கிக் கணக்குகள் தொடர்பில் பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் விசேட தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.பொலிஸாரின் விசாரணையில், குடு சலிந்து,...

O/L பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் தங்களது விண்ணப்பங்களை அனுப்பி வைக்க முடியும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.நாளை (23) முதல் பெப்ரவரி மாதம் 15ம் திகதி வரையில்...

கொழும்பில் இன்று முதல் CCTV கண்காணிப்பு நடைமுறையில்

கொழும்பு பிரதேசத்தில் போக்குவரத்து விதிமீறல்களை மேற்கொள்ளும் சாரதிகளை சிசிடிவி கெமராக்கள் மூலம் அடையாளம் காணும் விசேட வேலைத்திட்டம் இன்று (22) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.அதன்படி இன்று முதல் வரும் 31 ஆம்...

அமெரிக்காவில் கடும் பனிப்புயல்: 90 பேர் மரணம்

அமெரிக்காவில் ஏற்பட்ட பனிப்புயல் காரணமாக 90 பேர் உயிரிழந்துள்ளனர்.டென்னசி மற்றும் ஓரிகான் மாநிலங்களில் அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.மேலும் இல்லினாய்ஸ், பென்சில்வேனியா, மிசிசிப்பி, வோஷிங்டன், கென்டக்கி மற்றும்...

4 மாவட்டங்களில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

கொழும்பு, கம்பஹா, யாழ்ப்பாணம் மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் விசேட டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.அந்த மாவட்டங்களில் அதிகளவு டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளமையினால் இந்த...

சுகாதாரத்துறையில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த திட்டம்

சுகாதாரத் துறையின் பணிகளுக்கு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் இந்திக கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.அதன்படி, செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு மருத்துவக் கல்வியின் தரத்தை மேம்படுத்த உதவும் என...

ஜனாதிபதி – ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டேரஸுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (21) இடம்பெற்றது.உகண்டாவின் கம்பாலா நகரில் நேற்று (21) ஆரம்பமான 'G77 மற்றும் சீனா' 3...

பாதாள குழுக்களுடன் தொடர்பை பேணிய இராணுவ சிப்பாய் கைது

பாதாள குழுக்களுடன் தொடர்பை பேணிய இராணுவ சிப்பாய் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.கஹதுடுவ - உஸ்வத்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இந்த இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.கடந்த வருடம்...

Popular

Latest in News