விக்கெட் இழப்பின்றி இலங்கை அணி வெற்றி
இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இன்றைய டெஸ்ட் போட்டியில் விக்கெட் இழப்பின்றி இலங்கை அணி வெற்றி பெற்றது.இன்று 04-வது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் ஆப்கானிஸ்தான் அணி 296 ஓட்டங்களை பெற்றிருந்தது.அதன்படி,...
சர்வதேச பாடசாலை ஒன்றில் மரமொன்று வீழ்ந்து 5 வயது சிறுவன் பலி
கம்பளை, எத்காலல பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் மரம் ஒன்று விழுந்ததில் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.இந்த விபத்து இன்று (05) காலை 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக எத்கால பொலிஸார் தெரிவித்தனர்.இந்த விபத்தில்...
பாணந்துறை கடலில் அடித்துச் செல்லப்பட்ட அறுவர் காப்பாற்றப்பட்டனர்
பாணந்துறை கடற்கரையில் நீராடச் சென்று, அலையில் சிக்கி அடித்துச் செல்லப்பட்ட 6 பேர், பாணந்துறை பொலிஸ் உயிர்காப்புப் பிரிவின் அதிகாரிகள் இருவரினால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.16 வயதுக்கும் 21 வயதுக்கும் இடைப்பட்ட 3 இளைஞர்களும், 3...
நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
உலகம் முழுவதும் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது.2022 ஆம் ஆண்டில் 185 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வின் தரவுகளின் அடிப்படையில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதுகுறிப்பாக, கண்டறியப்பட்ட...
லொத்தர் விற்பனையாளர்களின் அதிரடி தீர்மானம்
நாடு முழுவதிலும் உள்ள லொத்தர் விற்பனை முகவர்கள் நாளை (06) முதல் லொத்தர் விற்பனையில் இருந்து விலகுவதாக அகில இலங்கை லொத்தர் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.கொழும்பில் இன்று (05) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றை...
புத்தளத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி – 7 பேர் காயம்
புத்தளம் கற்பிட்டி பிரதான வீதியின் குறிஞ்சிப்பிட்டிப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் 7 பேர் காயமடைந்துள்ளனர்.புத்தளம் கற்பிட்டி பிரதான வீதியின் குறிஞ்சிப்பிட்டிப் பகுதியில் நேற்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.புத்தளத்தில்...
யுக்திய நடவடிக்கையில் 667 பேர் கைது
யுக்திய நடவடிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 667 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதன்போது, 191 கிராம் ஹெரோயின் மற்றும் 103 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சு...
கொழும்பில் இன்று முதல் மூடப்படவுள்ள வீதிகள்
கொழும்பில் உள்ள சில வீதிகள் மூடப்படவுள்ளன.கொள்ளுப்பிட்டி, கொம்பனி வீதி பொலிஸ் பிரிவுகளுக்கு அண்மித்த உத்தரானந்த மாவத்தை, பெரஹெரா மாவத்தை மற்றும் நவம் மாவத்தை ஆகிய வீதிகள் இன்று முதல் சில கட்டங்களின் கீழ்...
சிலியில் காட்டுத் தீப்பரவல்: 112 பேர் பலி
சிலி நாட்டில் காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 112 ஆக உயர்ந்துள்ளது.தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு சிலி ஜனாதிபதி கேப்ரியல் போரிக் நாட்டில் அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.கோடை...
பெலியத்த துப்பாக்கிச்சூடு: மேலும் ஒருவர் கைது
பெலியத்த பிரதேசத்தில் ஐவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.கொலைகளுக்கு உதவிய குற்றச்சாட்டில் சந்தேக நபர் நேற்று (04) ஹபராதுவையில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ்...
Popular
