Friday, June 19, 2026
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசர்வதேச பாடசாலை ஒன்றில் மரமொன்று வீழ்ந்து 5 வயது சிறுவன் பலி

சர்வதேச பாடசாலை ஒன்றில் மரமொன்று வீழ்ந்து 5 வயது சிறுவன் பலி

கம்பளை, எத்காலல பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் மரம் ஒன்று விழுந்ததில் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.

இந்த விபத்து இன்று (05) காலை 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக எத்கால பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் காயமடைந்த மேலும் இரண்டு சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles