Monday, June 22, 2026
24.5 C
Colombo

செய்திகள்

6 அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் மாற்றம்

6 அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட அதிகபட்ச மொத்த மற்றும் சில்லறை விலை வரம்புகள் திருத்தப்பட்டுள்ளன.நுகர்வோர், வர்த்தகர்களிடமிருந்து பொருட்களை செலவு குறைந்த வகையில் கொள்வனவு செய்வதற்கு வழிகாட்டும் வகையில் இந்த நடவடிக்கை...

யால தேசிய வனத்தில் பாரியளவில் கஞ்சா பயிர்ச்செய்கை

யால தேசிய வனத்தில் பாரியளவில் கஞ்சா பயிர்செய்கையில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் வழங்கிய தகவலுக்கு அமைய,மொனராகலை பிரிவின் ஊழல் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று யால தேசிய...

மார்ச்சில் மேலும் 1,300 வைத்தியர்கள் நியமனம்

எதிர்வரும் மார்ச் மாதம் அரச வைத்தியசாலைகளுக்கு மேலும் 1300 வைத்தியர்கள் நியமிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.அவர்கள் தற்போது பயிற்சி நிறைவடையும் நிலையில் உள்ளதாக சுகாதார செயலாளர், விசேட வைத்தியர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.கடந்த...

சுகாதார தொழிற்சங்கங்கள் – நிதியமைச்சு இன்று கலந்துரையாடல்

காதார தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் நிதியமைச்சுக்கும் இடையில் இன்று (06) கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.பிற்பகல் நடைபெறவுள்ள கலந்துரையாடலில் தமது பிரச்சினைகளுக்கு சாதகமான தீர்வு கிடைக்காவிடின் நாளை முதல் மீண்டும் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக சுகாதார...

பெண்ணொருவர் கொலை

சூரியவெவ - பொல்பஹ பிரதேசத்தில் வீடொன்றினுள் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் கொல்லப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் நேற்று (05) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக சூரியவெவ பொலிஸார் தெரிவித்தனர்.37 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த பெண்ணுக்கும்...

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 14 மாத குழந்தை உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் 14 மாத குழந்தை ஒன்று காய்ச்சலால் பாதிக்கப்பட்டு நேற்று (05) உயிரிழந்துள்ளது.யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியை சேர்ந்த ரகுராம் சந்திரா என்ற 14 மாத குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.இந்த...

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் – அனுர குமார சந்திப்பு

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க, இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலை சந்தித்தார்.இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய பாதுகாப்பு...

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த வலி நிவாரணி மாத்திரைகள் – ஒருவர் கைது

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 7 இலட்சம் வலி நிவாரணி மாத்திரைகளுடன் ஒருவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார்.ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அடுத்த புதுமடம் கடற்கரையில் இருந்து நாட்டுப்படகில் வலி நிவாரணி மாத்திரைகள்...

இன்று பல பகுதிகளுக்கு சீரான வானிலை

நாட்டின் பல பகுதிகளுக்கு இன்றைய தினம் பிரதானமாக மழையற்ற காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.அத்துடன், மத்திய, சபரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும்...

யுக்திய நடவடிக்கை: 733 பேர் கைது

யுக்திய நடவடிக்கையின் கீழ், கடந்த 24 மணித்தியாலங்களில், நாடளாவிய ரீதியில் 733 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கைது செய்யப்பட்டவர்களில் போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 589 சந்தேக நபர்களும் குற்றப் பிரிவில்...

Popular

Latest in News