Tuesday, February 24, 2026
30.6 C
Colombo

செய்திகள்

மீண்டும் நிலவும் முட்டை தட்டுபாடு

சதொச வர்த்தக நிலையங்களிலும் சில்லறை விற்பனை நிலையங்களிலும் முட்டைகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக நுகர்வோர் விசனம் தெரிவிக்கின்றனர்.பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில், சந்தையில் மீண்டும் முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், அதன் விலையை அதிகரிப்பதற்கான...

பௌத்த பிக்கு கொலை : மற்றுமொரு சந்தேகநபர் கைது

பௌத்த பிக்கு ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.மேலும் சந்தேகநபரிடம் இருந்து குற்றத்தடுப்பு பிரிவினரால் கைக்குண்டு ஒன்றும் மற்றும் கைத்துப்பாக்கி ஒன்றும்...

எண்ணெய் விலை அதிகரிப்பு

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று அதிகரித்துள்ளதாக தெரிவுக்கப்பட்டுள்ளது.உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 76.84 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு...

ஜெட் விமான விபத்தில் இருவர் பலி

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் தனியார் ஜெட் விமானம் விபத்துக்குள்ளானதில் இரண்டு பயணிகள் உயிரிழந்தனர்.விமானம் விபத்துக்குள்ளான போது அதில் ஐந்து பேர் பயணித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.நேபிள்ஸ் விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த விமானம் இயந்திரக்...

இந்திய பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும் அவர்களது படகுகளை விடுவிக்க கோரி, தமிழக முதலமைச்சர் எம்.கே.ஸ்டாலின் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்குகடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாக தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.அத்துடன் மீனவர்...

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்த ஜனாதிபதி

அவுஸ்திரேலியாவின் பெர்த்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்கலாநிதி. எஸ். ஜெய்சங்கருக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.இதன் போது இருதரப்பு திட்டங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பல்கலைக்கழக மாணவர்கள் இடையே மோதல்

சப்ரகமுவ பல்கலைக்கழக விவசாய பிரிவில் இரண்டாம் ஆண்டில் கல்விகற்கும் மாணவர்கள் மூவர் இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த சம்பவம் நேற்று இரவு இடம் பெற்றுள்ளது.இந்த தாக்குதலில் இரண்டு மாணவர்களும் ஒரு மாணவியுமே...

பெத்தும் நிஸ்ஸங்க சதம் கடந்தார்

சுற்றுலா ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி கண்டி - பல்லேகலை மைதானத்தில் இடம்பெறுகின்றது.இதில் இலங்கை அணியின் பெத்தும் நிஸ்ஸங்க சதம் கடந்துள்ளார்.பெத்தும் நிஸ்ஸங்க ஒருநாள்...

காணாமல் போயிருந்த மெகசின் கால்வாயிலிருந்து மீட்பு

பொல்ஹேன்கொட இராணுவ பொலிஸ் படையணி முகாமிலிருந்து டி – 56 துப்பாக்கிக்குரிய 30 தோட்டக்களுடன் மெகசின் ஒன்று காணமால் போயுள்ளதாக கிருலப்பனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.இந்நிலையில், அந்த மெகசின் அந்த இராணுவ...

சதொசவில் அடுத்த வாரம் முதல் இந்திய முட்டைகள் விற்பனைக்கு

2024 ஆம் ஆண்டில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முதல் தொகுதி முட்டைகள் அடுத்த வாரம் லங்கா சதொச விற்பனை நிலையங்களுக்கு வெளியிடப்படும்.இந்தியாவில் இருந்து 7 மில்லியன் முட்டைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாநில...

Popular

Latest in News