Monday, June 22, 2026
26.1 C
Colombo
செய்திகள்உலகம்ஜெட் விமான விபத்தில் இருவர் பலி

ஜெட் விமான விபத்தில் இருவர் பலி

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் தனியார் ஜெட் விமானம் விபத்துக்குள்ளானதில் இரண்டு பயணிகள் உயிரிழந்தனர்.

விமானம் விபத்துக்குள்ளான போது அதில் ஐந்து பேர் பயணித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நேபிள்ஸ் விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த விமானம் இயந்திரக் கோளாறு காரணமாக இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles