Tuesday, July 15, 2025
27.8 C
Colombo

செய்திகள்

கீதாவின் ஆதரவு சஜித்துக்கு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்கவின் ஆதரவை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தங்க விலையில் மாற்றம்

இன்று (09) தங்கத்தின் விலையில் சற்று மாற்றம் ஏற்பட்டுள்ளது. கொழும்பு செட்டியார் தெரு தங்க விற்பனை நிலவரப்படி 24 கரட் தங்கம் 201,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது. அத்துடன் 22 கரட் தங்கம் 184,500 ரூபாவாக...

75 மில்லியன் ரூபாவை செலுத்தினார் பூஜித்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்ட நட்டஈட்டுத் தொகையான 75 மில்லியன் ரூபாவை முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர செலுத்தியுள்ளார். கடந்த ஓகஸ்ட் மாதம் 30ஆம் திகதி குறித்த...

15,000 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப் பொருட்கள் மீட்பு

கடந்த சில மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்ட 15,000 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. ஜனவரி முதலாம் திகதி முதல் நேற்று வரை...

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் குறித்து வெளியான அறிவிப்பு

2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் எல்பிட்டிய பிரதேச சபைக்கான வேட்புமனுக்கள் இன்று (9) முதல் செப்டெம்பர் 12 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இது...

பாணந்துறை கடலில் அடித்து செல்லப்பட்ட இளைஞன் மீட்பு

பாணந்துறை கடற்கரையில் நீராடிக் கொண்டிருந்த இரு இளைஞர்கள் அலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். இருவரில் ஒருவர் மீட்கப்பட்டுள்ளதாகவும் மற்றைய இளைஞன் காணாமல் போயுள்ளதாகவும் பாணந்துறை உயிர்பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது. பாணந்துறை தோட்டவத்தை பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய...

ஐஸ் போதைப்பொருளுடன் ரயில் நிலைய அதிபர் கைது

மோட்டார் சைக்கிளில் ஐஸ் போதைப்பொருளை கடத்திய ரயில் நிலைய அதிபர் மற்றும் ரயில் உதவியாளர் ஒருவரை மட்டக்குளி பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர்கள் இருவரிடமிருந்தும் 20 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 250 கிராம்...

ரத்கித நீர்த்தேக்கத்தின் 6 வான்கதவுகள் திறப்பு

உள்ஹிட்டிய ரத்கித நீர்த்தேக்கத்தின் ஆறு வான்கதவுகள் இன்று (9) காலை திறக்கப்பட்டதாக அதன் பொறுப்பதிகாரி தீப்தா ஜயசேகர தெரிவித்தார். உல்ஹிட்டிய ரத்கித நீர்த்தேக்கத்தின் அவசர பராமரிப்புக்காக நீர்த்தேக்கத்தின் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் மக்களை...

வெண்கலப் பதக்கம் வென்ற நெத்மி நாட்டை வந்தடைந்தார்

ஸ்பெயினில் இடம்பெறும் உலக சம்பியன்ஷிப் கனிஷ்ட மல்யுத்த போட்டிகளில் மகளிருக்கான 53 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற இலங்கையின் நெத்மி அஹிங்சா நேற்றிரவு (08) நாட்டை வந்தடைந்தார். மல்யுத்த போட்டி வரலாற்றில் இலங்கை...

களுத்துறை சிறைச்சாலைக்கு போதைப்பொருள் எடுத்துச்சென்ற இருவர் கைது

களுத்துறை சிறைச்சாலைக்கு போதைப்பொருள் எடுத்துச்சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது ஐஸ் போதைப்பொருள் மற்றும் புகையிலை போன்றன இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களில் ஒருவர்...

Popular

Latest in News