தகுதியான அனைவருக்கும் அஸ்வெசும வழங்கப்படும் – ஜனாதிபதி
பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்துள்ள இந்நாட்டு மக்களை வாழ வைப்பதில் “அஸ்வெசும” மற்றும் “உறுமய” வேலைத் திட்டங்கள் பெரும் பங்காற்றுவதாகவும், நிவாரணம் கிடைக்க வேண்டிய அனைவருக்கும் துரிதமாக நிவாரணம் வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில்...
சாந்தனின் பூதவுடல் இன்று இலங்கைக்கு
சென்னை அரச மருத்துவமனையில் உயிரிழந்த சாந்தனின் பூதவுடலை இன்று யாழ்ப்பாணத்துக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனபூதவுடலை இலங்கைக்கு கொண்டுவருவதற்கான ஆவணங்கள் அனைத்தும் கையளிக்கப்பட்டுள்ளன.பூதவுடலை ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் மூலம், சென்னையில் இருந்து கட்டுநாயக்க...
காணாமல் போயிருந்த இளைஞன் சடலமாக மீட்பு
நான்கு நாட்களாக காணாமல் போயிருந்த இளைஞனின் சடலம் நேற்று (29) தலவாக்கலை புடலு ஓயா வீதி பாலத்தின் கீழ் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளது.தலவாக்கலை ஹொலிரூட் பகுதியை சேர்ந்த 25 வயதுடைய கசுன்...
மத்ரஸா மாணவன் மர்ம மரணம்: மௌலவி உட்பட 4 பேரின் விளக்கமறியல் நீடிப்பு
மத்ரஸா மாணவனின் மர்ம மரணம் தொடர்பிலான சிசிடிவி காட்சி உள்ளடங்கிய முக்கிய தடயப்பொருட்களை அழித்த குற்றச்சாட்டு அடிப்படையில் மௌலவி உட்பட 4 சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.குறித்த...
டாக்காவில் பாரிய தீ விபத்து – 43 பேர் பலி
பங்களாதேஷின் தலைநகர் டாக்காவில் உள்ள தொடர்மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் சுமார் 43 பேர் உயிரிழந்துள்ளனர்.அத்துடன் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.டாக்காவின் பெய்லி சாலையில் உள்ள பிரபலமான பிரியாணி...
2,500 பட்டதாரிகள் ஆசிரியர்களாக நியமனம்
2,500 பட்டதாரிகளுக்கு இன்று (01) ஆசிரியர் நியமனக் கடிதங்கள் வழங்கப்படவுள்ளன.மேல் மாகாணத்தில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.கடந்த ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற ஆசிரியர் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் இந்த...
வேன் மோதி 4 வயது சிறுவன் பலி
பெரியநிலவாணி பகுதியில் பாடசாலை போக்குவரத்தில் ஈடுபடும் வேனொன்று மோதியதில் சிறுவன் உயிரிந்துள்ளார்.வேன் மோதியதில் படுகாயமடைந்த சிறுவன் கல்முனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.நேற்று (29) காலை பெரியநிலவாணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விஷ்ணு...
8 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது
அனுராதபுரத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 8 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.விசேட அதிரடிப்படை முல்லைத்தீவு முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் அனுராதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ருவன்வெலிசேய விகாரைக்கு...
சட்டவிரோதமாக வேப்பமர குற்றிகளை ஏற்றிச் சென்றவர் கைது
அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமாக 09 வேப்பமரக் குற்றிகளை ஏற்றிச் சென்ற ஒருவர் நேற்றிரவு கைதடி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.சாவகச்சேரி பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர், அவரை...
எரிபொருள் விலையில் மாற்றமில்லை
எதிர்வரும் மார்ச் மாதம் எரிபொருள் விலையில் திருத்தம் இடம்பெறாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.இதன்படி எரிபொருள் விலை தற்போதுள்ள நிலையிலேயே பேணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு மாதமும் மேற்கொள்ளப்படும் எரிபொருள் விலைத் திருத்தத்தின் பிரகாரம் நேற்று...
Popular
