Saturday, June 20, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசாந்தனின் பூதவுடல் இன்று இலங்கைக்கு

சாந்தனின் பூதவுடல் இன்று இலங்கைக்கு

சென்னை அரச மருத்துவமனையில் உயிரிழந்த சாந்தனின் பூதவுடலை இன்று யாழ்ப்பாணத்துக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன

பூதவுடலை இலங்கைக்கு கொண்டுவருவதற்கான ஆவணங்கள் அனைத்தும் கையளிக்கப்பட்டுள்ளன.

பூதவுடலை ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் மூலம், சென்னையில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்ப்பட்டுள்ளன.

இறுதி கிரியைகள் மற்றும் அஞ்சலி நிகழ்வுகள் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என உறவினர்கள் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles