பேஸ்புக் முடக்கத்தால் மெட்டாவுக்கு 100 மில்லியன் டொலர் இழப்பு
பேஸ்புக், இன்ஸ்டாகிராம் சமூக ஊடகங்கள் திடீரென முடக்கப்பட்டதால் 'மெட்டா' நிறுவனம் 100 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை இழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.உலகம் முழுவதும் பேஸ்புக்> மெnrஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராம் சமூக ஊடகங்கள்...
சமன் ரத்நாயக்க இரகசிய வாக்குமூலம்
சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்க மாளிகாகந்த நீதவானிடம் 4 மணித்தியால இரகசிய வாக்குமூலமொன்றை வழங்கினார்.மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் இம்யூனோகுளோபுலின் மருந்தை இறக்குமதி செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டு...
நீதிமன்றத்திற்கு முன்பாக அசிட் வீச்சு – 6 பேர் காயம்
இரத்தினபுரி புதிய நகரத்தில் அமைந்திருக்கும் மேல் நீதிமன்றத்திற்கு முன்பாக இன்று காலை அசிட் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.இந்த அசிட் தாக்குதலில் 6 பேர் பலத்த காயமடைந்துள்ளதுடன், அவர்கள் இரத்தினபுரி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதில் ஒருவரின்...
‘ஜனாதிபதி பதவியிலிருந்து என்னை வெளியேற்றிய சதி’ – புத்தகம் வெளியிடும் கோட்டா
ஜனாதிபதி பதவியிலிருந்து தாம் வெளியேற்றப்பட்டதற்கு காரணமான போராட்டங்கள் தொடர்பான புத்தகம் ஒன்றை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இலங்கை சமூகத்தின் குறிப்பிட்ட பிரிவினரின் பங்களிப்புடன், குறிப்பாக இலங்கையில் ஜனநாயகத்தை குழிபறிக்கும் வகையில்...
பாடசாலையில் மயங்கி விழுந்த மாணவி மரணம்
கலவான பிரதேசத்தில் பாடசாலையில் மாணவி ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.கலவான - மீபாகம ஜயந்தி மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.13 வயதான இமல்கா சத்சரணி என்ற மாணவி...
துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயம்
ரன்ன -கஹந்தமோதர பிரதேசத்தில் இன்று (06) காலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.தனிப்பட்ட தகராறு காரணமாக இ;நத துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.சம்பவத்தில் கஹந்தமோதர பிரதேசத்தை சேர்ந்த மீனவர் ஒருவர்...
இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி இன்று (06) நடைபெறவுள்ளது.இன்றைய போட்டி சில்ஹெட்டில் உள்ளூர் நேரப்படி மாலை 5.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.அண்மையில் நடைபெற்ற தொடரின் முதல்...
அலி சப்ரி ரஹீமுக்கு ஒரு மாத கால தடை
தங்கக் கடத்தல் விவகாரம் தொடர்பில் அலி சப்ரி ரஹீமின் பாராளுமன்ற வருகை இன்று முதல் ஒரு மாத காலத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள் தொடர்பான குழுவின்...
ஹெரோயின் கடத்திய தம்பதி கைது
போலி இலக்கத் தகடுகளுடன் மோட்டார் சைக்கிளில் ஹெரோயின் போதைப்பொருளை கடத்திய தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர்.நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் யுக்திய நடவடிக்கைகளுடன் இணைந்து எடேரமுல்ல பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால்...
200 மின்சார பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை
200 மின்சார பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.இதன் முதற்கட்டமாக தமிழ் – சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் 50 மின்சார பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாகவும் அவர்...
Popular
