Thursday, June 11, 2026
27.2 C
Colombo
செய்திகள்விளையாட்டுஇலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று

இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி இன்று (06) நடைபெறவுள்ளது.

இன்றைய போட்டி சில்ஹெட்டில் உள்ளூர் நேரப்படி மாலை 5.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

அண்மையில் நடைபெற்ற தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி 03 ஓட்டங்களால் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles