Friday, February 20, 2026
25.6 C
Colombo

செய்திகள்

கிராண்ட்பாஸில் பாரிய தீ விபத்து – போக்குவரத்து பாதிப்பு

கொழும்பு கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேல்ஸ் குமார மாவத்தையில் உள்ள டயர் கடை ஒன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.தீயை கட்டுப்படுத்தும் பணியில் கொழும்பு தீயணைப்பு பிரிவின் ஐந்து தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வடக்கில் வீடற்ற குடும்பங்களுக்கு 50,000 வீடுகள்

வடக்கு மாகாணத்தில் வீடற்ற குடும்பங்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்கும் வகையில் சுமார் 50,000 வீடுகளை அமைப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருவதாக, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்று (28) நடைபெற்ற...

ஜனாதிபதியை சந்தித்த இலங்கை கால்பந்தாட்ட அணி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இலங்கை தேசிய கால்பந்தாட்ட அணிக்கும் இடையிலான சந்திப்பு நேற்று முன்தினம்(26) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் நடைபெற்ற நான்கு நாடுகளுக்கு இடையிலான கால்பந்தாட்டப் போட்டியில் பூட்டானுக்கு...

கொலையில் முடிந்த பல நாள் பகை

லுணுகம்வெஹர பகுதியில் கூரிய ஆயுதங்களால் நபர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.இக்கொலை இன்று (28) அதிகாலை 01.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.'இப்பா' என்றழைக்கப்படும் கெலும் துஷார (32) என்வரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார்...

ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனை

மத நல்லிணக்கத்திற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறான கருத்துக்களை வெளியிட்டமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு 04 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.ஞானசார தேரருக்கு...

முட்டை இறக்குமதிக்கு கட்டுப்பாடு

இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக அரச வர்த்தக இதர சட்டக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.களஞ்சியசாலைகளில் போதியளவு முட்டைகள் இருந்தமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்துள்ளார்.நாட்டின் களஞ்சியசாலைகளில்...

ஜப்னா கிங்ஸின் தலைவர் பதவியை துறந்தார் திசர பெரேரா

ஜப்னா கிங்ஸ் அணியின் தலைமைப் பொறுப்பில் இருந்து விலக இலங்கை அணியின் முன்னாள் வீரர் திசர பெரேரா தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அவரது தலைமையில் ஜப்னா கிங்ஸ் அணி மூன்று முறை எல்பிஎல் கோப்பையை வென்றுள்ளமை...

வீடொன்றிலிருந்து பெண் ஒருவர் சடலமாக மீட்பு

கடுவெல பிரதேசத்தில் வீடொன்றில் இருந்து பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.கடுவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொத்தலாவல பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து நேற்று (27) காலை பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.உயிரிழந்தவர் கொத்தலாவல -...

அரிசி – பெரிய வெங்காயத்திற்கான விசேட பண்ட வரி குறைப்பு

அரிசி மற்றும் பெரிய வெங்காயத்திற்கான விசேட பண்ட வரி இன்று முதல் குறைக்கப்படவுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.அதன்படி ஒரு கிலோ கிராம் அரிசிக்கு 65 ரூபாவாக இருந்த விசேட பண்ட வரி New;W (27)...

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான 33 சதவீத சம்பள உயர்வை ஏற்க முடியாது!

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான 33 சதவீத சம்பள உயர்வை ஏற்க முடியாது என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 33 சதவீத சம்பள உயர்வை வழங்குவதற்கே பெருந்தோட்ட கம்பனிகள் முன்வந்துள்ளன இருப்பினும்...

Popular

Latest in News