Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

ரொலக்ஸ் வெற்றிக் கிண்ணம்: ஹொராப்பொல கிரிக்கெட் அணி சம்பியன்

March 1, 2022 - 8:44amவிளையாட்டுபலளுவெவ ரொலக்ஸ் விளையாட்டுக்கழகம் ஐந்தாவது முறையாக ஏற்பாடு செய்த அணிக்கு 11 பேர் கொண்ட ஆறு ஓவர் கொண்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டிகள் இம்மாதம் 20 ஆம் திகதி பலளுவெவ ரொலக்ஸ் பொது விளையாட்டரங்கில் நடைபெற்றது. இப்போட்டி தொடரில் 16 அணிகள் கலந்து கொண்டதுடன் முதல் சுற்று லீக் முறையில் இடம்பெற்றது. நான்கு குழுக்களாக ஒரு குழுவில் நான்கு அணிகளாக பிரிக்கப்பட்டு போட்டித் தொடர் இடம்பெற்றதுடன்,அரையிறுதிப் போட்டியில் கலந்து கொள்வதற்காக நேகம நிவ் ஸ்டார் அணி,கெகிராவ ஒரியன்ஸ் அணி, ஹொராப்பொல யூனைடட் அணி,கட்டுகெலியாவ கே.சீ.சீ.அணி என்பன தகுதி பெற்றதுடன் அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற நேகம நிவ் ஸ்டார் அணி ,ஹொராப்பொல யூனைடட் அணி என்பன இறுதிப் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றது.இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நேகம நிவ் ஸ்டார் அணி ஆறு ஓவர்களில் ஐந்து விக்கெட்டுக்களை இழந்து 55 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஹொராப்பொல யூனைடட் அணி ஐந்து ஓவர்களில் 56 ஓட்டங்களை ஐந்து விக்கெட்டுக்களை இழந்து பெற்றதுடன் ஐந்து விக்கெட்டுக்களினால் வெற்றி பெற்று ரொலக்ஸ் வெற்றிக் கிண்ணத்தையும் ரூபா 30000 பணப்பரிசினையும் ஹொராப்பொல யூனைடட் அணி சுவீகரித்துக் கொண்டது. (கல்நேவ தினகரன் விசேட நிருபர்) Tags: பத்திரிகை செய்திSend Push Notification: NoShare

பமிலியன்ஸ், கே.கே.எஸ் அணிகள் கிண்ணம் வென்றது

March 1, 2022 - 6:00amவிளையாட்டுயாழ்.மாவட்ட கூடைப்பந்தாட்டச் சங்கத்தினால் வருடத்தம் பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கு இடையில் நடத்தும் 2020/21ஆண்டுக்கான ரவ்பாயேல் மகாராஜா வெற்றிக் கிண்ணத்துக்கானகூடைப்பந்தாட்டத்தொடரில்பெண்கள் பிரிவில் பமிலியன்ஸ் விளையாட்டுக் கழக அணி வெற்றி பெற்றது. குறிந்த தொடர் பழைய பூங்காவில் அமைத்துள்ள யாழ்.மாவட்ட கூடைப்பந் தாட்டதிடலில் (26) திகதி சனிக்கிழமை 6.30 மணிக்கு மின் ஒளியில் இடம் பெற்றது.இதில் பெண்களுக்கான இறுதியாட்டத்தில் கே.ஸி.ஸி.ஸி விளையாட்டுக் கழக அணியை எதிர்த்து பமிலியன்ஸ் அணி மோதிக் கொண்டன.இதில் பமிலியன்ஸ் 44 :40 என்ற புள்ளி அடிப்படையில் வெற்றி பெற்றது. தொடர்ந்து இடம் பெற்ற ஆண்களுக்கான இறுதியாட்டத்தில் சென்றலைட்ஸ் விளையாட்டுக் கழக அணியை எதிர்த்து கே.கே.எஸ் அணி மோதிக்கொண்டன. இதில் கே.கே.எஸ் விளையாட்டுக்கழகஅணி65 :53 என்றபுள்ளிஅடிப்படையில் வெற்றி பெற்றது. (யாழ்.விளையாட்டு நிருபர்) Tags: பத்திரிகை செய்திSend Push Notification: NoShare

திறன்மிக்க நிலையான இலங்கைக்காக CDB Advance Roof Solar திட்டம் அறிமுகம்

February 18, 2022 - 6:00amவர்த்தகம்சிட்டிசன்ஸ் டிவலப்மன்ட் பிஸ்னஸ் ஃபினான்ஸ் பி.எல்.சி (CDB) சூழலுக்கு நட்பான வலு நிதி வழங்கல் பிரிவில் தனது புதிய நிலைபேறான முதலீட்டுத் தீர்வாக CDB Advance Roof...

ஒன்றிணைந்த அறிக்கையிடல் சிறப்புக்காக யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனத்துக்கு விருது

February 2, 2022 - 6:00amவர்த்தகம்யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதிநிதிகள் நிதியியல் பிரிவின் உதவி பிரதித் தலைவர் ருவன் ரொட்ரிகோ மற்றும் திட்டமிடல் மற்றும் நிதி ஒதுக்கீடு உதவி முகாமையாளர் சச்சினி பண்டார ஆகியோர்...

இன்றைய நாணய மாற்று விகிதம் – 06.01.2017

January 6, 2017 - 1:35pmRizwan Segu Mohideenவர்த்தகம்றிஸ்வான் சேகு முகைதீன்   மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (06.01.2017) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.  நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா) அவுஸ்திரேலிய டொலர் 107.52 112.39 கனடா டொலர் 111.02 115.42 சீன யுவான் 21.19 22.23 யூரோ 155.67 161.66 ஜப்பான்...

புராதன இலங்கையை நவீன சமூகத்துக்கு காண்பிக்கும் 2022 நாட்காட்டியை வெளியிட்டுள்ள DIMO நிறுவனம்

February 11, 2022 - 6:00amவர்த்தகம்இலங்கையின் முன்னணியில் உள்ள பல்வகைப்பட்ட கூட்டு நிறுவனங்களில் ஒன்றான DIMO, இலங்கையின் ஒரு சில வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் மற்றும் குறிப்பிடத்தக்க சாதனைகளைச் சித்திரிக்கும் 2022...

NLP மூன்றாம் நிலைக்கல்வி அரங்கில் புதிய தளத்தை உருவாக்குகிறது

February 3, 2022 - 5:28pmவர்த்தகம்பேராசிரியர் எஸ்.சந்திரசேகரம் NLP நிறுவனத்தின் திட்டங்கள், புதுமையான சட்டங்கள் சமகால அதி நவீன மற்றும் மூன்றாம் நிலைக்கல்வி அரங்கில் புதிய தளத்தை உருவாக்குகிறது என்று பேராசிரியர் எஸ். சந்திரசேகரம்...

சிறந்த தொழில் வழங்குநர் நாமமாக தெரிவாகியதையிட்டு தனது ஊழியர்களை கௌரவிக்கும் அமானா வங்கி

February 3, 2022 - 6:00amவர்த்தகம்ஆசியாவின் சிறந்த தொழில் வழங்குநர் நாமமாக தெரிவாகியதையிட்டு அமானா வங்கி தனது ஊழியர்களை கௌரவிக்கின்றது அண்மையில்World HRD Congress இனால்ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆசியாவின் சிறந்த தொழில் வழங்குநர் வர்த்தக...

‘Oukitel’ மற்றும் ‘Blackview’ Smart Phone’ களின் இலங்கை விநியோகஸ்தராக Brantel நிறுவனம் நியமனம்

February 3, 2022 - 6:00amவர்த்தகம்இலங்கையில் E-tel கையடக்கத் தொலைபேசிகளின் வணிக நாமத்தைக் கட்டியெழுப்பிய Brantel நிறுவனம், ஐரோப்பாவின் முக்கியமான இடங்களை உள்ளடங்கிய, உலகம் முழுவதுமான 80 நாடுகளில் பாவனைக்குப் பிரபலமான மேலும்...

Asset Draft – எசட்லைனிடமிருந்து செயற்பாட்டு மூலதனத்துக்கான தீர்வு

February 3, 2022 - 6:00amவர்த்தகம்செயற்பாட்டு மூலதனத்துக்கான தேவையைக் கொண்டுள்ள வர்த்தக சமூகத்துக்குஉதவும் வகையில் என்றAsset Draft புதிய சேவையை எசட்லைன் லீசிங் கம்பனிலிமிடட் (எசட்லைன்) அண்மையில் அறிமுகப்படுத்தியிருந்தது. சிறியமற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளின்...

Popular

Latest in News