Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

ஒரு அமெரிக்கர் நாட்டை ஆள்வதை ஏற்க மாட்டோம் – விமல் வீரவங்ச

தற்போதைய நிதியமைச்சர் அமைச்சராக இருக்கும் நிலையில் புதிய அமைச்சரவை பதவியொன்றை வகிக்கத் தயாரில்லை என முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.அனுராதபுரத்தில் நேற்று (07) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு...

600 கி.மீ தனியாக பயணித்து ஸ்லோவாகியாவை அடைந்த யுக்ரைன் சிறுவன்

ரஷ்யா - யுக்ரைன் யுத்தத்திற்கு மத்தியில் யுக்ரைனில் இருந்து 11 வயது சிறுவன் தனியாக 600 கிலோமீட்டர் பயணித்து அண்டை நாடான ஸ்லோவாகியாவுக்கு சென்றுள்ளார்.பெற்றோர்களின்றி தனியாக பயணித்து குறித்த சிறுவன் ஸ்லோவாகியாவை சென்றடைந்துள்ளதாக...

வெளிநாடுகளிலிருந்து அனுப்பப்படும் பணத்துக்கான ஊக்குவிப்பு தொகை அதிகரிப்பு!

புலம்பெயர் தொழிலாளர்களால் நாட்டுக்கு அனுப்பப்படும் பணத்திற்கான ஊக்குவிப்பு தொகையை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.இலங்கைக்கு அந்நிய செலாவணி கிடைக்கின்ற முக்கிய துறையான வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் மூலம், வருடாந்தம் 7 முதல் 8 பில்லியன் அமெரிக்க...

மிருகக்காட்சி சாலைகளுக்கான நுழைவு கட்டணம் உயர்வு

தெஹிவளை மற்றும் பின்னவல மிருகக்காட்சி சாலைகளுக்கான நுழைவு கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.இதற்கமைய, பெரியவர்களுக்கான கட்டணம் 110 ரூபாவிலிருந்து 200 ரூபாவாக அதிகரித்துள்ளது.அத்துடன், சிறுவர்களுக்கான நுழைவு கட்டணம் 30 ரூபாவிலிருந்து 50 ரூபாவாக அதிகரித்துள்ளது.இதேவேளை, ரிதியகம...

ரஷ்யாவின் மூத்த இராணுவ அதிகாரி கொல்லப்பட்டதாக யுக்ரைன் அறிவிப்பு

ரஷ்யாவின் மூத்த இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் விட்டலி ஜெராசிமோ கொல்லப்பட்டதாக யுக்ரைன் அறிவித்துள்ளது.யுக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 13 ஆவது நாளாக போர் தொடுத்து வருகின்றது.சில நகரங்களில் போரை தற்காலிமாக நிறுத்தி...

மார்ச் 22 முதல் மதுபான உற்பத்தி நிறுத்தப்படும் அறிகுறி

எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மின்வெட்டு போன்ற காரணங்களால், மது தயாரிப்பதற்கு போதியளவு எத்தனோல் கிடைப்பதில்லை என மது உற்பத்தி நிறுவனங்கள், மதுவரி திணைக்களத்திற்கு அறிவித்துள்ளன.செவனகல, பெல்வத்த மற்றும் கலோயா சீனி தொழிற்சாலைகள் கரும்புகளை...

தங்கம் விலை மீண்டும் அதிகரிப்பு

ஆசிய சந்தையில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.இதற்கமைய, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 2,000 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.ரஷ்யா – யுக்ரைன் யுத்தம் காரணமாகவே தங்கத்தின் விலை இவ்வாறு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் முதலீடு செய்யும் வெளிநாட்டவர்களுக்கான சலுகை

இலங்கையில் முதலீடு செய்யும் வெளிநாட்டவர்களுக்கு சலுகைஇலங்கையில் முதலீடு செய்யும் வெளிநாட்டவர்களுக்கு நீண்டகால விசா வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ...

செல்ஃபி எடுக்க முயன்ற சிறுவன் ஆற்றில் வீழ்ந்து மாயம்

இப்பலோகம பகுதியில் உள்ள ஜய ஆற்றில் வீழ்ந்து சிறுவன் ஒருவன் காணாமல் போயுள்ளான்.குறித்த ஆற்றின் கரையில் உள்ள மரத்தில் ஏறி செல்ஃபி எடுக்க முயன்ற போதே அவர் ஆற்றுக்குள் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இப்பலோகம பிரதேசத்தைச்...

ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிரான செலவினங்களை அதிகரிக்க உலக நாடுகள் தீர்மானம்

யுக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிரான செலவினங்களை அதிகரிப்பதற்கு அமெரிக்க, பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் தீர்மானித்துள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளின் தலைவர்களுடன்...

Popular

Latest in News