Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

அத்தியாவசியமற்ற 367 பொருட்களுக்கு இறக்குமதி கட்டுப்பாடு

அனுமதி அடிப்படையில் மட்டும் இறக்குமதி செய்யக்கூடிய பட்டியலில் 367 பொருட்களை உள்ளடக்கி விசேட வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டுள்ளது.ஏற்றுமதி - இறக்குமதி கட்டுப்பாட்டாளரினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.367 பொருட்கள் தொடர்பான அட்டவணையை பார்வையிட

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: பேரறிவாளனுக்கு பிணை

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளனுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.இந்தியாவின் முன்னாள் பிரதமர் ரஜூவ்காந்தி கொலை வழக்கில் 32 ஆண்டுகள் பேரறிவாளன் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.தற்போது தற்காலிக விடுப்பில் இருக்கும் பேரறிவாளனுக்கு...

107 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய கப்பல் கண்டுபிடிப்பு

'எண்டூரன்ஸ்' எனப்படும் கப்பலின் சிதைவுகள் 107 ஆண்டுகளுக்குப் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.1915ஆம் ஆண்டு கடல் பனியில் சிக்கி அந்தாட்டிக்கா – வெட்டல் கடற்பகுதியில் இந்த மரக்கப்பல் மூழ்கியது.வெட்டெல் கடலில் 3,008 மீற்றர் ஆழத்தில் இக்கப்பல்...

எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வுகாண நடவடிக்கை

இயன்ற அனைத்து அர்ப்பணிப்புக்களையும் செய்து, எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுப்பதாக, இலங்கை கனியவள களஞ்சியங்கள் முனைய நிறுவனத்தின் புதிய தலைவரான ஓய்வுநிலை மேஜர் ஜெனரல் எம்.ஆர்.டபிள்யு. டி சொய்ஸா தெரிவித்துள்ளார்.இன்று (09)...

யுக்ரைன் யுத்த களத்தில் 4,000 வன விலங்குகள் பரிதாப நிலையில்

யுக்ரைனில் ரஷ்ய படைகள் நடத்தி வரும் தாக்குதல்கள் காரணமாக சுமார் 20 இலட்சம் பேர் அங்கிருந்து வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.போர் காரணமாக யுக்ரைனியர்கள் அண்டைய நாடுகளுக்கு அகதிகளாக தஞ்சம் அடைந்து...

எரிபொருள் கொள்வனவு செய்வதற்காக மாட்டு வண்டியில் வந்த பிரதேச சபை உறுப்பினர்

தற்போது நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.டீசல் விநியோகம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் இரண்டு அல்லது மூன்று நாட்களாக எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் மக்கள் நீண்ட வரிசையில் இருக்கின்றனர்.இந்நிலையில், கிளிநொச்சி- கராச்சி...

டொலருக்கு வழங்கப்படும் மேலதிக கொடுப்பனவு இடைநிறுத்தம்

வெளிநாட்டு பணியாளர்கள் அனுப்பும் டொலர் ஒன்றுக்கு 8 ரூபா வீதம் மேலதிக கொடுப்பனவு வழங்காதிருக்க மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தீர்மானித்துள்ளார்.அனுமதிப்பத்திரமுடைய அனைத்து வணிக வங்கிகள் மற்றும் விசேட வங்கிகளுக்கு...

யுக்ரைனை விட்டு அகதிகளாக வெளியேறிய 80,000 கர்ப்பிணிகள்!

ரஷ்யாவுக்கும் யுக்ரைனுக்கும் இடையிலான மோதல் காரணமாக யுக்ரைனை விட்டு ஏதிலிகளாக அண்டை நாடுகளுக்கு வெளியேறியவர்களில் சுமார் 80,000 கர்ப்பிணித் தாய்மார்கள் இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.இவர்களில் நிறை மாத கர்ப்பிணிகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.உரிய...

பெற்றோரின் கொடுமையிலிருந்து தப்பிக்க காவல்நிலையத்தில் தஞ்சமடைந்த 12 வயது சிறுமி!

பெற்றோரால் தனக்கு இடையூறு ஏற்படுவதாக சிறுமியொருவர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளார்.யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவரே இவ்வாறு பாடசாலை சீருடையுடன் அச்சுவேலி காவல் நிலையத்தில் இன்றநேற்று (08)...

ஹாலி-எல மாணவி கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது!

பதுளை - ஹாலி எல, உடுவரை மேல் பிரிவின் 7 ஆம் கட்டை பகுதியில் 18 வயதான பாடசாலை மாணவியொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.ஹாலி...

Popular

Latest in News