Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

ஒரே எண் தகடை கொண்ட இரு கார்கள்

ஒரே எண் தகடை கொண்ட கார்களை பண்டாரவளை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.HU - 0973 என்ற எண்ணை கொண்ட டொயொட்டா கார் ஒன்று பண்டாரவளையைச் சேர்ந்த ஒருவரிடம் இருந்துள்ளது.குறித்த காரை உபயோகிக்காமலும், அனுமதிப் பத்திரம்...

ஏற்றம் காணும் தங்கம் விலை

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால், தங்கத்தின் விலை மேலும் உயர்வடைந்துள்ளது.இதற்கமைய, கொழும்பு செட்டியார் தெருவில் 24 கரட் தங்கத்தின் விலை, பவுண் ஒன்றுக்கு ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாவாக...

அரச மருத்துவமனைகள் மூடப்படும் அபாயம்

எரிபொருள் தட்டுப்பாடு, எரிவாயு நெருக்கடி, மருந்து தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் அரச மருத்துவமனைகளின் அன்றாட நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.இந்த நெருக்கடி நிலை நீடித்தால், அநேகமாக அடுத்த வாரத்திற்குள் மருத்துவமனைகளை மூட வேண்டிய...

நாடாளுமன்றின் உணவுக்கான செலவு 90 மில்லியன் ரூபாவாக அதிகரிப்பு

நாடாளுமன்றத்தில் உணவுக்கான வருடாந்த செலவு 90 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது.நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற ஊழியர்கள் மற்றும் அதிதிகளுக்கு உணவு வழங்குவதற்கான செலவு அதிகரித்துள்ளதாகவும், தற்போது நிலவும் பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு இந்த...

காலிமுகத்திடலுக்கு செல்லும் வீதி மூடப்பட்டது

மக்கள் விடுதலை முன்னணியின் ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக காலிமுகத்திடலுக்கு செல்லும் வீதி லோட்டஸ் சுற்றுவட்டத்துடன் மூடப்பட்டுள்ளது.மக்கள் விடுதலை முன்னணியினர் கொழும்பில் இன்று ஆர்ப்பாட்ட பேரணியொன்றை முன்னெடுத்துள்ளனர்.இதன்காரணமாக கொழும்பு கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான...

அமைச்சரவையின் தீர்மானத்துக்கு காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் கண்டனம்

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பில் அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினது சங்கம் வன்மையாக கண்டித்துள்ளது.இது தொடர்பில் அச்சங்கம் விடுத்துள்ள கண்டன அறிக்கையில், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பான எமது போராட்டம் தற்போது...

போரை உடனடியாக நிறுத்துங்கள்- புட்டினிடம் கோரிக்கை விடுத்த அர்னால்ட்

பிரபல ஹொலிவூட் நடிகரான அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் ரஷ்ய மக்களுக்கு உருக்கமான பதிவொன்றை இட்டுள்ளார்.அந்தப் பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது,இன்று நான் உங்களிடம் பேசுகிறேன், ஏனென்றால் உலகில் நடக்கும் பல உண்மை சம்பவங்கள் உங்களிடமிருந்து மறைக்கப்படுகின்றன....

தண்ணீர் தொட்டிக்குள் தவறி வீழ்ந்து இளைஞன் பலி

வெலிமடை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்தார்.அம்பகஸ்தோவ பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய ஒருவரே இவ்வாறு மரணித்ததாக காவல்துறை தெரிவித்தது.உயிரிழந்தவர் நீண்டகாலமாக ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்பட்டிருந்தமை...

இலங்கைக்கு செல்ல வேண்டாம்: கனடா – அவுஸ்திரேலியா எச்சரிக்கை

கனடாவும், அவுஸ்திரேலியாவும் தமது சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு விஜயம் செய்ய வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளன.தற்போது இலங்கையில் கடனட்டை மோசடி , விலையேற்றம், வெளிநாட்டினரை குறிவைத்து போலியான பொருட்கள் விற்கப்படுகின்றமை போன்ற காரணங்களால்...

உயிருடன் இருக்கும்போதே மரணச் சான்றிதழ் பெற்ற நபர்!

எம்பிலிப்பிட்டிய - செவனகல - நெலும்வெவ பிரதேசத்தில் உயிருடன் இருக்கும்போது மரணச் சான்றிதழ் பெற்ற நபர் ஒருவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.2018 ஆம் ஆண்டு வாகன விபத்தில் ஏற்பட்ட மரணம் தொடர்பில் இந்த...

Popular

Latest in News