Monday, February 9, 2026
25 C
Colombo

செய்திகள்

மத்திய வங்கியின் வட்டி வீதம் குறித்து வெளியான அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கியின் நிலையான வைப்பு வசதி வீதம் (SDFR) மற்றும் நிலையான கடன் வசதி வீதம் (SLFR) ஆகியவற்றை அவற்றின் தற்போதைய நிலைகளில் பராமரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.நேற்றையதினம் (27) நடைபெற்ற இலங்கை மத்திய...

மின்சாரம் தாக்கி ஒருவர் மரணம்

வந்துரெஸ்ஸ பிரதேசத்தில் மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.வந்துரெஸ்ஸ, கலயா பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த நபர் மீன் பிடிக்க ஏரிக்கு சென்றிருந்த நிலையில் வீடு திரும்பாததால் அவரை...

குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் பலி

தோட்டத்தில் மிளகு பறிப்பதற்காக மரம் ஒன்றில் ஏறிய நபர் ஒருவர் குளவி கொட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.பசறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மில்லபெத்த பிட்டகொலகம பகுதியில் குளவிக் கொட்டுக்கு இலக்கான குறித்த நபர் ஹொப்டன் வைத்தியசாலையில்...

ஈஸ்டர் தாக்குதல்: 5 வருடங்களாக சிகிச்சை பெற்று வந்த பெண் மரணம்

கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்தில் நடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதலில் படுகாயமடைந்து 5 ஆண்டுகளுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் உயிரிழந்தார்.திலின ஹர்ஷனி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார்...

இரத்தினபுரி மாவட்டத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை

இரத்தினபுரி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.களு கங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதை அடுத்தே, வெள்ள அபாயம் காணப்படுவதாக நீர்ப்பாசன திணைக்களம் எச்சரிக்கையை விடுத்துள்ளது.இதன்படி, இரத்தினபுரி, பெல்மதுல்ல, நிவித்திகல, எலபாத்த,...

‘வெல்லம்பிட்டி குடு ரெஜின’ ஹெரோயினுடன் கைது

'வெல்லம்பிட்டி குடு ரெஜின' என அழைக்கப்படும் பெண் ஹெரோயினுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்துள்ளனர்.சேதவத்தை, வெல்லம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட...

அரச சேவையின் சம்பள முரண்பாடுகளை ஆராய விசேட குழு

அரச சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகளை ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்க விசேட குழுவொன்றை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு துறையிலும் நிலவும் சம்பள முரண்பாடுகளை ஆராய்ந்து அதற்கான தீர்வுகளை பரிந்துரைப்பதற்கு குழுவொன்றை நியமிக்க வேண்டும் என...

வெடிகுண்டு அச்சுறுத்தல்: விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட பயணிகள்

இந்தியாவின் புது டில்லியில் உள்ள இந்திரா காந்தி விமான நிலையத்தில் டெல்லியில் இருந்து வாரணாசிக்கு பயணிக்கவிருந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.இதனால் அந்த விமான பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள்...

‘கலமுல்லே தசி’ கொலை: விளக்கமறியலில் இருந்த சந்தேக நபர் மரணம்

'கலமுல்லே தசி' சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் நேற்று (27) உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் பலபிட்டியகொட,தெபுவன பிரதேசத்தை சேர்ந்த துஷார ருக்மால் சில்வா என்பவர் என களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.திடீர்...

ஸ்ரீலங்கன் விமான சேவையை மறுசீரமைக்க முன்வந்த 3 நிறுவனங்கள்

ஸ்ரீலங்கன் விமான சேவையை மறுசீரமைப்பதற்கு 3 நிறுவனங்கள் முன்வந்துள்ளதாக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.அதில் 2 வௌிநாட்டு நிறுவனங்களும் உள்ளடங்குவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.அவற்றில்...

Popular

Latest in News