Saturday, May 30, 2026
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமத்திய வங்கியின் வட்டி வீதம் குறித்து வெளியான அறிவிப்பு

மத்திய வங்கியின் வட்டி வீதம் குறித்து வெளியான அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கியின் நிலையான வைப்பு வசதி வீதம் (SDFR) மற்றும் நிலையான கடன் வசதி வீதம் (SLFR) ஆகியவற்றை அவற்றின் தற்போதைய நிலைகளில் பராமரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நேற்றையதினம் (27) நடைபெற்ற இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

அதன்படி, நிலையான வைப்பு வசதி வீதம் (SDFR) மற்றும் நிலையான கடன் வசதி வீதங்களை முறையே 8.5 சதவீதம் மற்றும் 9.5 சதவீதமாக பராமரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles