Saturday, May 16, 2026
25.6 C
Colombo

செய்திகள்

அவசர உதவி ஒதுக்கீட்டை அதிகரிக்கும் IMF

சர்வதேச நாணய நிதியம் தனது அவசர உதவி ஒதுக்கீடுகளை அதிகரிப்பதில் கவனம் செலுத்தியுள்ளது.உலக நாடுகள் பல எதிர்நோக்கும் உணவு நெருக்கடியை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளது.அதன்படி தற்போது 20-30 நாடுகளுக்கு வழங்கப்படும்...

நாமலுக்கு எதிரான பணமோசடி வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட அறுவருக்கு எதிரான பணமோசடி சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்றத்தால் இன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது.மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இந்த வழக்கை...

எரிபொருள் ஒதுக்கீட்டை இடைநிறுத்துக

எரிபொருள் ஒதுக்கீட்டை இடைநிறுத்தி போதியளவு எரிபொருளை வழங்குமாறு கோரி முச்சக்கர வண்டி சாரதிகள் ஏற்பாடு செய்திருந்த போராட்டம் இன்று (14) பொரளையில் நடைபெற்றது.'எரிபொருள் ஒதுக்கீட்டை உடனே நிறுத்து', 'முச்சக்கர வண்டியில் அனாதைகள்', 'குடும்பத்தைக்...

கோழி இறைச்சி விலை 50 ரூபாவால் அதிகரிப்பு

ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் சில்லறை விலை இன்று (14) முதல் 50 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக சங்கங்கள் தெரிவிக்கின்றன.இதன்படி, ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் புதிய விலை 1,450 ரூபாவாகும்.எனினும் சந்தையில்...

மஹேலவுக்கு புதிய பதவி

மும்பை இந்தியன்ஸ் அணியின் உலகளாவிய செயல்திறன் தலைவராக மஹேல ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.வெளிநாட்டு ஊடகங்கள் இதனைத் தெரிவிக்கின்றன.மஹேல ஜயவர்தன இதற்கு முன்னர் பல தடவைகள் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்துள்ளார்.அவரது பயிற்சியின்...

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நட்டஈடு

ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதலினால் ஏற்பட்ட உயிர் மற்றும் உடமைச் சேதங்களுக்கு இழப்பீடு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதால், அரசாங்கத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள 107 வழக்குகளையும் தள்ளுபடி செய்யுமாறு கொழும்பு...

இலவச விளம்பரத்துக்கு நன்றி!

தாமரை கோபுரம் நாளைய தினம் முதல் மக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்படவுள்ள நிலையில், தாமரை கோபுரத்தை பார்வையிடுவதற்கு நுழைவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.இந்த நிலையில், தாமரை கோபுரத்தை பார்வையிடுவதற்கான நுழைவுச்சீட்டுக்கள் தொடர்பில் தற்போது சர்ச்சை...

நீண்டகால விடுமுறை ஆசிரியர், சுகாதாரத் துறையினருக்கு இல்லையாம்

அரச ஊழியர்கள் ஐந்தாண்டு கொடுப்பனவு இல்லாத விடுமுறை வழங்குவது தொடர்பான சுற்றறிக்கை, பாடசாலை ஆசிரியர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் தொழில்நுட்ப சேவைகள் நிபுணர்கள் போன்ற பிரிவினருக்கு பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.பொது நிர்வாக அமைச்சின்...

விமல் வீரவன்சவுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவை எதிர்வரும் ஒக்டோபர் 26ஆம் திகதி மருத்துவ நிபுணரால் வழங்கப்பட்ட மருத்துவச் சான்றிதழுடன் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.இலஞ்ச...

அரிசி இறக்குமதியை படிப்படியாகக் குறைக்க தீர்மானம்

சிறு போகத்தில் எதிர்பார்க்கப்படும் மிதமான அறுவடையைத் தொடர்ந்து அரிசி இறக்குமதியை படிப்படியாகக் குறைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.சிறு போகத்தில் நல்ல அறுவடையை எதிர்பார்ப்பதாகவும் பெரும் போகத்திற்கான உரங்கள் கிடைப்பதை உறுதி செய்வதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.எனவே,...

Popular

Latest in News