Monday, February 9, 2026
25 C
Colombo

செய்திகள்

பதில் சட்டமா அதிபராக பாரிந்த ரணசிங்க பதவிப் பிரமாணம்

பதில் சட்டமா அதிபராக சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் பாரிந்த ரணசிங்க பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.அவர் தலைமை நீதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.சட்டமா அதிபராக கடமையாற்றிய சஞ்சய் ராஜரத்தினத்தின் பதவிக்காலம்...

வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் இன்று

வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் இன்று (01) அறிவிக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.இன்று பிற்பகல் 1.00 மணிக்கு இடம்பெறும் செய்தியாளர் சந்திப்பில் புதிய கட்டணங்கள் அறிவிக்கப்படும் என அதன் தலைவர்...

கடவுச்சீட்டுகளின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

இன்று முதல் காலாவதியாகவுள்ள இலங்கை கடவுச்சீட்டுகளின் செல்லுபடியாகும் காலம் மேலும் ஒரு வருடத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளது.குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய இதனை தெரிவித்துள்ளார்.இதன்படி எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் இலத்திரனியல்...

ரோஹித் – கோலி – ஜடேஜா ஆகியோர் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு

இருபதுக்கு 20 போட்டிகளில் இருந்து விடைபெறுவதாக இந்திய அணி வீரரர்களான ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் அறிவித்தனர்.17 ஆண்டுகளின் பின்னர் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தை இந்திய அணி வென்றதைத்...

இரு பேருந்துகள் மோதி விபத்து: 15 பேர் காயம்

கொழும்பில் இருந்து கண்டி செல்லும் பிரதான வீதியில் வேவல்தெனிய பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் தனியார் பேருந்தும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.இவ்விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார்...

இன்றும் பல பகுதிகளுக்கு மழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று சிறிதளவு மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.அத்துடன் மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவுகளிலும், வடக்கு,...

எரிபொருள் விலை குறைப்பு

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை திருத்தியுள்ளது.மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் இந்த எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதன்படி 355 ரூபாவாக...

மூத்த அரசியல் தலைவர் சம்பந்தன் காலமானார்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், இலங்கையின் மூத்த அரசியல்வாதியுமான இரா. சம்பந்தன் காலமானார்.91 வயதான அவர் கொழும்பில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றிரவு காலமானதாகத் தெரிவிக்கப்படுகிறது.அன்னாரின் பூதவுடல்...

நாட்டை முன்னேற்றிச் செல்வதற்கான இயலுமை ரணிலிடம் மட்டுமே உள்ளது

நாட்டை முன்னேற்றிச் செல்வதற்கான இயலுமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் மட்டுமே உள்ளது. எனவே நாட்டின் முன்னேற்றத்திற்கான ஜனாதிபதியின் வேலைத்திட்டத்திற்கு ஒட்டுமொத்த மகா சங்கத்தினதும் ஆசி கிட்டும் என கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமகிரி...

டெல்லி விமான நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து: மூவர் பலி

டெல்லியின் பல்வேறு பகுதிகளில் நேற்று( 27) முதலே கடும் மழை காரணமாக டெல்லியில் ஏராளமான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்நிலையில், இன்று காலை டெல்லி விமான நிலையத்தின் முதலாவது...

Popular

Latest in News