ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்தார் மஹிந்த கஹந்தகம
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர் மஹிந்த கஹந்தகம, ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தனது ஆதரவை உறுதியளித்துள்ளார்.மத்திய கொழும்புத் தொகுதியின் வலய...
உயிரை மாய்த்துக் கொண்ட ரொபோ
தென் கொரியாவில் அரசு ஊழியராக பணியாற்றிய ரொபோ ஒன்று தற்கொலை செய்து கொண்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இதனடிப்படையில்இ தற்கொலை செய்து கொண்ட உலகின் முதல் ரொபோ இது என தெரிவிக்கப்படுகின்றது.தென் கொரியாவின்...
தருஷிக்கும் நதிஷாவுக்கும் கிடைத்த ஒலிம்பிக் வரம்
தருஷி கருணாரத்ன மற்றும் நதீஷா லேக்கம்கே ஆகியோர் 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.இதன்படிஇ, பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கை சார்பில் தருஷி கருணாரத்னவும், ஈட்டி எறிதலில் இலங்கை...
முரல் மீன் குத்தி ஒருவர் மரணம்
யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் முரல் மீன் குத்தி உயிரிழந்தார்.குருநகர் கடலில் நேற்று முன்தினம் (01) இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.உயிரிழந்தவர் குருநகரைச் சேர்ந்த...
சம்பந்தனின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் ஜனாதிபதி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஆர்.சம்பந்தனின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இறுதி அஞ்சலி செலுத்தினார்.அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டிருக்கும் தனியார் மலர் சாலைக்கு நேற்று (02) பிற்பகல்...
லாஃப்ஸ் எரிவாயு விலைகளில் மாற்றமில்லை
ஜூலை மாதத்தில் எரிவாயு விலைகளில் மாற்றம் இல்லை என லாஃப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.அதற்கமைய, 12.5 கிலோ எரிவாயு சிலிண்டர் 3,680 ரூபாவுக்கும், 5 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டர் 1,477 ரூபாவுக்கும் விற்பனை...
இன்று பல பகுதிகளுக்கு மழை
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று 50 மில்லிமீற்றரிலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.ஊவா மாகாணத்தின்...
67வது மாடியிலிருந்து கீழே விழுந்து சிறுவனும் சிறுமியும் பலி
கொம்பனிதெருவில் உள்ள சொகுசு குடியிருப்பு கட்டடத்தின் 67ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்து சிறுவனும் சிறுமியும் உயிரிழந்துள்ளனர்.இச்சம்பவம் நேற்று (02) மாலை இடம்பெற்றுள்ளது.உயிரிழந்தவர்கள் வெள்ளவத்தை மற்றும் களனி பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார்...
கொழும்பு அணி 51 ஓட்டங்களால் வெற்றி
லங்கா ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டியில் கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி 51 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.கண்டி பல்லேகலை சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் கொழும்பு...
இன்றைய தங்க விலை நிலவரம்
கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி , 24 கரட் தங்கம் 193,500 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.22 கரட் தங்கம் 179,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.இதன்படி 24 கரட் தங்கம் ஒருகிராமின்...
Popular
