Friday, June 26, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇன்றைய தங்க விலை நிலவரம்

இன்றைய தங்க விலை நிலவரம்

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி , 24 கரட் தங்கம் 193,500 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் 179,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி 24 கரட் தங்கம் ஒருகிராமின் விலை 24,200 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 22,375 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles