Monday, February 9, 2026
25 C
Colombo

செய்திகள்

ரிஷாட் பதியுதீன் பயணித்த கார் விபத்துக்குள்ளானது

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பயணித்த கார் இன்று (12) பிற்பகல் விபத்துக்குள்ளாகியுள்ளது.கருவலகஸ்வெவ பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.விபத்தின் போது முன்னாள் அமைச்சர் காரில் இருந்துள்ளதுடன், விபத்தில் யாருக்கும் காயம்...

பேருந்து – கார் மோதி விபத்து: நால்வர் படுகாயம்

வெலிமடை - பதுளை பிரதான வீதியின் தவலந்தன்ன அட்டாம்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கார் ஒன்று கட்டுபாட்டை இழந்து பேருந்து ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.இதில் காரில் பயணித்த...

நைஜீரியாவில் பாடசாலை கட்டிடம் இடிந்து விழுந்ததில் 22 பேர் பலி

மத்திய நைஜீரியாவில் பாடசாலை கட்டிடம் இடிந்து விழுந்ததில் 22 குழந்தைகள் உயிரிழந்துள்ளதுடன் 130க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.ஜோஸ் மாநிலத்தில் உள்ள செயின்ட் அகாடமி பாடசாலை கட்டிடம் ஒன்று விழுந்துள்ளது.இந்த...

மனைவியை தகாத உறவுக்கு அழைத்த நபருக்கு எமனான கணவன்

பொத்துபிட்டிய, ரம்புக, பின்னகொடெல்ல பிரதேசத்தில் நேற்று (12) பொல்லால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.ரக்வானை, ரம்புக பிரதேசத்தை சேர்ந்த 45 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.கொலை செய்யப்பட்ட நபர் பக்கத்து வீட்டில் இருந்த...

கெஹெலியவின் விளக்கமறியல் நீடிப்பு

தரமற்ற இம்யூனோகுளோப்ளின் தடுப்பூசி இறக்குமதி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட சந்தேகநபர்களை மீளவிளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.இதன்படி, முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல...

படகு கவிழ்ந்ததில் 4 ஏதிலிகள் மரணம்

ஆங்கில கால்வாயைக் கடக்கும் முயற்சியின்போது படகு கவிழ்ந்ததில் 4 ஏதிலிகள் உயிரிழந்ததாகப் பிரான்ஸ் கடலோர காவல் படை தெரிவித்துள்ளது.வடக்கு பிரான்ஸ் கரையோரப் பகுதியில் நள்ளிரவில் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.மயக்கமடைந்த நிலையில் இருந்த நான்கு...

இராணுவத்தினரின் காணிகளுக்கு உறுதிப்பத்திரம்

முப்படையினர், இலங்கைப் பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புப் படையில் ஊனமுற்ற வீரர்களுக்கும், உயிர்த் தியாகம் செய்தவர்களின் குடும்பத்தாருக்கும் வசிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள அரச காணிகளை நிபந்தனையின்றியும் கட்டணங்கள் இல்லாமலும் முழுமையான உரிமையை வழங்குவதற்கான வேலைத்திட்டம்,...

இசை நிகழ்ச்சியில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் பலி

வீரகெட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொரயாய பகுதியில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.நேற்று (12) இரவு இடம்பெற்ற மோதலில் மேலும் ஐவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார்...

இங்கிலாந்து அணி 114 ஓட்டங்களால் வெற்றி

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 114 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3ஆம் நாள் ஆட்டம்...

மலர்சாலைக்கு மீண்டும் அச்சுறுத்தல் – க்ளப் வசந்தவின் இறுதிக் கிரியை இன்று

அத்துருகிரிய பிரதேசத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட க்ளப் வசந்தவின் சடலம் தற்போது கொழும்பு பொரளை பிரதேசத்தில் உள்ள பிரபல மலர்சாலை ஒன்றில் வைக்கப்பட்டுள்ளது.க்ளப் வசந்தவின் பூதவுடல் வைக்கப்பட்டுள்ள மலர்சாலைக்கு இரண்டாவது மிரட்டல் தொலைபேசி அழைப்பு வந்துள்ளதாக...

Popular

Latest in News