செய்திகள்உள்நாட்டுபேருந்து - கார் மோதி விபத்து: நால்வர் படுகாயம்

பேருந்து – கார் மோதி விபத்து: நால்வர் படுகாயம்

வெலிமடை – பதுளை பிரதான வீதியின் தவலந்தன்ன அட்டாம்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கார் ஒன்று கட்டுபாட்டை இழந்து பேருந்து ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் காரில் பயணித்த பெண் உட்பட நாள்வர் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles