திறைசேரி மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல பதவி விலகியுள்ளார்.
தமது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதிக்கு அவர் அனுப்பியுள்ளதாக எமது செய்தி பிரிவுக்கு உறுதிப்படுத்தினார்.
நாட்டின் சில பகுதிகளில் இன்று 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று (05) மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய...
நாடளாவிய ரீதியில் மக்கள் அரசாங்கத்துக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுக்கின்றனர்.
அதற்கு ஆதரவு தெரிவித்து புதுக்கடை நீதிமன்றத்தின் அனைத்து சட்டத்தரணிகளும் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
சட்டமா அதிபர் அலுவலகத்தை சுற்றிவளைத்து இந்த போராட்டம் இடம்பெறுகிறது.
நிதி அமைச்சுப் பதவியில் இருந்து அலி சப்ரி விலகினார்.
நேற்று (04) நிதி அமைச்சராக நியமிக்கப்பட்ட அவர் ஒரே நாளில் தமது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
அத்துடன், அவர் அமைச்சர் பதவியிலிருந்தும் விலக தயாராக இருப்பதாக...
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாக கொழும்பு ஆயர் மடத்திற்கு முன்பாக கடவுளுக்கான பிரார்த்தனையும் அமைதியான போராட்டமும் நடைபெற்றது.
இதில் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித், முன்னணி ஆயர்கள், அருட்தந்தையர்கள் மற்றும் அருட்சகோதரிகள் ஆகியோர்...