Wednesday, June 24, 2026
26.1 C
Colombo

உள்நாட்டு

மிகை வரி சட்டமூலம் நிறைவேற்றம்

மிகைவரி சட்டமூலம் பாராளுமன்றில் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.வருடாந்தம் 2000 மில்லியன் ரூபாவுக்கு அதிக வருமானம் ஈட்டும் தனிநபர், நிறுவனங்களுக்கு ஒரே தடவையில் 25% வரி அறவிட இந்த சட்டமூலம் வழி செய்யும்.முன்னாள் நிதியமைச்சர் பசில்...

நாளுக்கு நாள் தீவிரமடையும் மருந்து தட்டுப்பாடு

மருந்து பொருட்களுக்கான தட்டுப்பாடு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதாக சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.அனஸ்தீஸியா போன்ற சத்திர சிகிச்சைகளுக்கு அத்தியாவசியமான மருந்து பொருட்கள் தனியார் மற்றும் அரச மருத்துவமனைகளில் இல்லை என கூறப்படுகிறது.இந்த நிலையில்...

புத்தாண்டை முன்னிட்டு நாளை முதல் விசேட பேருந்து சேவை

எதிர்வரும் புத்தாண்டை முன்னிட்டு, பயணிகளுக்காக நாளை (8) முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரையில் விசேட பேருந்து சேவையினை நடைமுறைப்படுத்தவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.கொழும்பு பெஸ்ட்டியன் மாவத்தை பிரதான பேருந்து...

கோதுமை மா விலை மீண்டும் அதிகரிப்பு?

கோதுமை மாவின் விலையை மேலும் 50 ரூபாவால் அதிகரிக்க கோதுமை மா நிறுவனங்கள் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.இதனை அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.அண்மையில் கோதுமை மா கிலோவொன்றின் விலை 35...

உடனடி மீட்சிக்கான அவதானம் செலுத்துங்கள் – UN வலியுறுத்தல்

இலங்கையில் “பொது ஒழுங்கைப் பேணுவதற்காக” விதிக்கப்பட்ட அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டதை ஐக்கிய நாடுகள் சபை நேற்று (06) வரவேற்றது.கடந்த 5 ஆம் திகதி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தி வெளியிடப்பட்ட...

Popular

Latest in News