ரம்புக்கனையில் நேற்று (19) இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கவலை வெளியிட்டுள்ளார்.
ட்விட்டரில் கருத்தொன்றை வெளியிட்டுள்ள பிரதமர், ரம்புக்கனையில் இடம்பெற்ற சம்பவத்தினால், தாம் மிகுந்த வருத்தம் அடைந்துள்ளதாகவும், குறித்த சம்பவம் தொடர்பில்...
யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் ரயில் பாதையை கடக்க முயன்ற இராணுவ சிப்பாய் ஒருவர் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி நேற்று (19) மதியம் பயணித்த ரயிலில் மோதியே அவர் உயிரிழந்துள்ளார்.
குருநாகல்...
ரம்புக்கனை ஆர்ப்பாட்டத்தின்போது எரிபொருள் பௌசருக்கு ஒரு குழுவினர் தீ வைக்க முற்பட்டதைத் தடுக்க காவல்துறையினர் குறைந்தபட்ச பலத்தை பிரயோகிக்க வேண்டியேற்பட்டதாக காவல்துறைமா அதிபர் சந்தன விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
ஏற்படக்கூடிய பாரிய சேதங்களைத் தவிர்க்க காவல்துறையினர்...
120,000 மெட்ரிக் டன் நிலக்கரியை கொண்ட இரண்டு கப்பல்களுக்கு 38 மில்லியன் அமெரிக்க டொலர் செலுத்தப்பட்டுள்ளது.
இதனை அடுத்து அந்த கப்பல்களில் இருந்து நிலக்கரி இறக்கப்படுகிறது.
விமான எண்ணெய் மற்றும் டீசல் அடங்கிய 2 சரக்கு...
உணவு ஒவ்வாமை காரணமாக கோகல்ல பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலையொன்றின் 100 ஊழியர்கள் வரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கோகல்ல முதலீட்டு வலயத்திற்குட்பட்ட ஆடைத் தொழிற்சாலையொன்றின் ஊழியர்களே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது...