Sunday, November 17, 2024
25 C
Colombo

உள்நாட்டு

ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவளித்த காவல்துறை அதிகாரிக்கு நேர்ந்த கதி

காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவளித்த காவல்துறை அதிகாரி பணி இடைநிறுத்தப்பட்டுள்ளார். அவர் அண்மையில் கோட்டை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். அதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். காவல்துறை சீருடையில் இருந்த போது அவர்...

எரிபொருள் பௌசர் உரிமையாளர்களிடம் அரசாங்கம் முன்வைத்த கோரிக்கை

எரிபொருள் விநியோகத்தில் இருந்து விலகுவதாக பௌசர் உரிமையாளர் சங்கம் நேற்று அறிவித்தது. எரிபொருள் பௌசர்களுக்கு பாதுகாப்பு இல்லாத காரணத்தினால் இந்த தீர்மானம் எட்டப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று (21) முதல் எரிபொருள் பௌசர்ளுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என...

IMF பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் இலங்கை பிரதிநிதிகளுடன் சந்திப்பு

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதலாது பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத் வோஷிங்டன் சென்றுள்ள இலங்கை பிரதிநிதிகளை நேற்று சந்தித்தார். இதன்போது, அவர் நிதியமைச்சர் அலி சப்ரி மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர்...

சுற்றுலாப் பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் இலங்கையர்கள்!

மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடைபெறும் சில போராட்டங்களால் பலர் பாதிக்கப்படுகின்றனர். அந்த வகையில், சில ஆர்ப்பாட்டக்காரர்கள் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் பயணிக்கும் வாகனங்களை வழிமறித்து அவர்களை நடந்து செல்லுமாறு கூறும் சம்பவங்கள் பல்வேறு பகுதிகளில்...

ஏப்ரல் 25ம் திகதி வரை எரிவாயு விநியோகம் இடைநிறுத்தம் – லிட்ரோ

ஏப்ரல் 25ம் திகதி வரை எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க முடியாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. எரிவாயு கொண்ட கப்பல் ஒன்று நேற்று (20) நாட்டை வந்தடைந்த போதிலும், அது தேவையை பூர்த்தி செய்வதற்கு...

Popular

Latest in News