Tuesday, June 23, 2026
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவளித்த காவல்துறை அதிகாரிக்கு நேர்ந்த கதி

ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவளித்த காவல்துறை அதிகாரிக்கு நேர்ந்த கதி

காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவளித்த காவல்துறை அதிகாரி பணி இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

அவர் அண்மையில் கோட்டை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

அதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

காவல்துறை சீருடையில் இருந்த போது அவர் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவளித்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles